உன் நினைவே என் சுவாசமானது. 17

Advertisement

Gomathianand

Well-Known Member
அறுவடைக்காக முதலிரவ தள்ளி வைக்கிறியே மாறா
செழியன் எழிலை நல்லா பார்த்துப்பான்....ஒரே வேலையாப் பெத்துட்டா வேலை மிச்சம்னு ரெண்டு மூணு பிள்ளையா இருக்குமோ
 

Ratheespriya

Well-Known Member
Nice epi
கை காயம் இப்போ எப்படி இருக்கு

ஒருதரம் வந்து சரியாகிட்டுமா இப்போ மீண்டும் அதே கையில அடிபட்டுட்டு இதுதான் பட்ட இடத்துலயே படும்னு சொல்லுவாங்களோ வலி இருக்குமா வேலை பண்ணும் போது அந்த இடத்துல பட்டா வலி உயிர் போகுது

நன்றி மா
 

Ratheespriya

Well-Known Member
சில epi மாத்தி படிக்க புரிந்து கொள்ளமுடியலப்பா sorry கதை களம் நல்லா இருக்கு good (y)
ஓகே மா இனி வரும் கதையில் அதை தவிர்த்துக்கொள்ளுகின்றேன்..

மிக்க நன்றி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top