உன் நினைவே என் சுவாசமானது. 15

Advertisement

Ratheespriya

Well-Known Member
எழிலரசி.
leesha.addict-20200724-0011.jpgSanjeev.jpeg
அன்புச்செழியன்.


ஹாய் டியர்ஸ் அத்தியாயம் பதின்நான்கிற்க்கு கருத்து மற்றும் விருப்பம் தெரிவித்த அன்பு நெஞ்சங்களுக்கு எனது நன்றிகள்..


அதே போன்று இந்த அத்தியாயத்திற்க்கும் உங்களது கருத்தை சொல்லி என்னை ஊக்கப்படுத்தி வழிநடந்துங்கள் அன்பர்களே...

உன்-நினைவே-என்-சுவாசமானது 15
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ப்ரியா ரதீஸ் டியர்

வசந்தி செத்தே போயிட்டாளா?
ரொம்பவே நல்லது
போய்த் தொலையட்டும்
வீட்டுக்கும் நாட்டுக்கும் பிடிச்ச பீடை ஒழிஞ்சது

பாட்டியின் பேச்சைக் கேட்டு சமத்தாக மாறன் தாத்தா பாட்டி அப்பாவுடன் தன் வீட்டுக்கு வந்து சேர்ந்துட்டான்

தயாளன் நிர்மலாவின் லவ்வரு
கவி கலை பிள்ளைகளின் அப்பா
ஓகே
அழகன் யாரு?

அன்பு மாறன் எழில் செழியன் இரண்டு ஜோடிக்கும் பர்ஸ்ட் நைட்டா?
அய்யய்யோ
கழுத்திலே கத்தி வைச்சு இந்த எழிலரசி புதுசா என்ன வெடிகுண்டு போடப் போறாளோ?
 
Last edited:

Gomathianand

Well-Known Member
என்ன செழியனோட சூப்பி அமைதியா இருந்த பிள்ளை கத்தி வெச்சு மிரட்டி வாழ்க்கையை ஆரம்பிக்க சொல்றா:eek: அன்புக்கொடிக்கு அவிச்ச
முட்டை வேணுமாம் வாங்கிக் கொடுப்பா மாறா:love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top