உன் நினைவே என் சுவாசமானது. 14

Advertisement

Ratheespriya

Well-Known Member
சாந்தியை பூமணி தத்தெடுத்ததால எழிலுக்கு பிரச்சினை வராதுன்னு சொல்லிட்டாங்க, :)வசந்திக்கு என்ன ஆச்சு.:unsure:

மிக்க நன்றி டியர்.
 

Ratheespriya

Well-Known Member
Vasanthi elloraiyum payamurutha poi ippo thaane vinaaiyai thedikichu....
Moorthiyin idathilirindhu paarkum poluthu avar seithathu sariyaayirukalam aanaal shanthi enna ninaipaalnu yosikaama vittutaru....ithu onnum genetic disease kidaiyaathe ponnukkum varathukku :unsure:


எஸ் பா நன்றி டியர்.
 

Ratheespriya

Well-Known Member
Nice ud priya dear.. Ezhil eppadi thalaiyila adipattu hospital vantha nu sollave illaye.. shanthi ku irukkura karppapai weekness problem ezhilukku eppadi varum..:unsure:shanthikkum ezhilukkum verethuvum problem a..? Poomani super shanthi vasanthi rendu per melayum ore mathiri pasam vachirukkanga.. :love:

பூமணி சாந்தியை வளர்த்த மகளா நினைக்கல பா அதுதான்.
மிக்க நன்றி டியர்.
 

Ratheespriya

Well-Known Member
கருப்பை வீக்கா இருந்ததால இன்னொரு குழந்தை வேண்டாம்னு தள்ளி இருந்தாரா:rolleyes:..இது பரம்பரைை வியாதி இல்லையே:unsure:..அப்படியே இருந்தாலும் செழியன் இல்ல யாரை கல்யாணம் பண்ணாலும் இந்த பிரச்சனை இருக்கும் தானே...செழியன கல்யாணம் பண்ணதால தான்னு மூர்த்தி சொல்றாரு:oops:

மூர்த்தி அப்புடி சொல்லலமா செழியன் சாந்தியோட சொந்த தம்பினு நினைத்துதான் எழிலுக்கு இருக்கிற பிரச்சினைக்கு சொந்த ரெத்தத்துல கட்டிக்கொடுத்தா இன்னும் எதுனா பிரசினை வரலாம் பயந்தார்.


மிக்க நன்றி டியர்.
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் பதின்மூன்றிற்கு கருத்து மற்றும் விருப்பம் தெரிவித்த அனைத்து அன்புகளுக்கும் எனது மனமார்ந்த நன்றி டியர்ஷ்.

இதோ அடுத்த அத்தியாயம் படித்துவிட்டு உங்களது கருத்தை சொல்லி தொடர் ஆதரவை தந்து என்னை ஊக்கப்படுத்துங்கள் அன்பர்களே.


சாந்திக்கும் எழிலரசிக்கும் என்ன பிராப்ளம்னு உங்களுக்கு எனி கெஸ்ஸிங் இருந்தாலும் சொல்லுங்க யாரு சரியா சொல்லுறிங்கன்னு பார்க்கலாம்.


உன்-நினைவே-என்-சுவாசமானது.14

:cry::ROFLMAO:;)

அன்புச்செழியன் - எழிலரசி.

View attachment 8581
Nice ep
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top