உன் நினைவே என் சுவாசமானது 13

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மாணிக்கம் இல்ல பானுமா

மிக்க நன்றி. பானுமா
என்னப்பா இன்னிக்கு அப்டேட்டும் சிவப்புக் கலரிலேயே இருக்கு
கருப்பு எழுத்துக்களில் அப்டேட் கொடுங்க ப்ரியா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
@banumathi jayaraman
நான் கூட நீல நிறத்தில் தான் கதை update கொடுக்குறேன்.:D:p
நீலக் கலர் எழுத்துக்கள் கருப்புக்கலர் போலத்தான் இருக்கு படிக்க முடியுது
அதனால பரவாயில்லை மிலா டியர்
 

Ratheespriya

Well-Known Member
வசந்திக்கு நல்லா வேணும் எல்லாரையும் பயமுறுத்தப் போய் உண்மைலேயே விழுந்திடுச்சி....
அன்புவை மாறன் திட்டுவது எல்லாம் அவளின் மீதுள்ள பாசத்தினால் தான்:love:
செழியன் எழிலின் நிலைக்கு காரணமாய் இருந்தாலும் அது அவனுக்கு தெரிந்து நடந்திருக்காது...


எஸ் பா நன்றி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top