உன் நினைவே என் சுவாசமானது 13

Advertisement

Ratheespriya

Well-Known Member
ஹாய் டியர்ஸ் கடந்த பன்னிரண்டாவது அத்தியாயத்திற்கு கருத்து மற்றும் விருப்பம் தெரிவித்த அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

ஏனோ தெரியவில்லை இந்த நாவலை எழுத ஆரம்பித்த நாட்களிலிருந்து எனக்கு சீரற்ற உடல்நிலையே காணப்படுகின்றது. அதனால் முடிவடைய வேண்டிய நாவல் தாமதமாகின்றது தாமதமாக தந்தாலும் பொறுத்திருந்து படிக்கும் உங்களுக்கு மிக்க நன்றி.

இனிமேல் அதிகமாக தாமதிக்காமல் தொடர்ந்து வரும் அத்தியாயங்களை தருவேன் அதனால் நம்பி படித்து உங்களது தொடர் ஆதரவை தந்து வழிநடத்தி ஊக்கப்படுத்துங்கள் அன்பர்களே.

உன்-நினைவே-என்-சுவாசமானது 13‎

:ROFLMAO::coffee::cry::love:
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ப்ரியா ரதீஸ் டியர்

அடிப்பாவி வசந்தி
கிணற்றில் விழுந்தவள் என்னவானாள்?
சாகவில்லையா?
இன்னும் உயிருடன்தான் இருக்கிறாளா?

அவளோடு சேர்த்து இந்த கூமுட்டை சுந்தரமூர்த்தியையும் சாவடிங்க
மச்சினனுக்கு மச்சினன் மாப்பிள்ளைக்கு மாப்பிள்ளை அவனை செருப்பால அடிக்கப் போறானே
இவனெல்லாம் ஒரு மனுஷனா?

ஏண்டா மூர்த்தி
பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சு வைச்சா அடுத்து அவள் அம்மாதானே ஆகணும்

உன்னை மாதிரி காலாகாலத்தில் சாந்தியைத் திரும்பிப் பார்க்காத கூறுகெட்ட குப்பனாட்டம் அன்புச்செழியனும் இருக்கணுமுன்னு சொல்லாதே

எவன் அவன் எல்லாத்துக்கும் காரணம் நான்தான்னு சொல்லிட்டு வந்தவன்?
டாக்டரா?

முன்னாடி சாந்தியின் ரிப்போர்ட்டை மாத்தி விட்டுட்டானா?
தெரியாமல் தவறு செஞ்சானா?
இல்லை இதுக்கும் மாணிக்கத்தின் அப்பன் செல்வம்தான் காரணமா?

எழுத்தின் கலரை எதுக்கு மாத்துறீங்கப்பா?
எழுத்துன்னா எப்பவுமே கறுப்பு கலரில் மட்டும்தான் இருக்கணும்

சிவப்பு கலரில் எழுத்துக்களை அப்டேட் படிக்கிறதுக்குள்ளே கண் ரொம்ப வலிக்குது
 
Last edited:

Gomathianand

Well-Known Member
வசந்திக்கு நல்லா வேணும் எல்லாரையும் பயமுறுத்தப் போய் உண்மைலேயே விழுந்திடுச்சி....
அன்புவை மாறன் திட்டுவது எல்லாம் அவளின் மீதுள்ள பாசத்தினால் தான்:love:
செழியன் எழிலின் நிலைக்கு காரணமாய் இருந்தாலும் அது அவனுக்கு தெரிந்து நடந்திருக்காது...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top