உன் கண்ணில் என் விம்பம் 23

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஐயோ அம்மா
இந்த கீதாராணியெல்லாம் ஒரு பொம்பளைதானா?
பேயாயிருந்தாலும் தாயைப் போல
வருமான்னு சொல்வாங்க
நாலு நாளாகியும் நம்ம ரிஷிப்
பையன் அம்மாங்கிற ராட்சசியிடம்
பட்ட பாட்டை நினைத்து எனக்கு
உடம்பெல்லாம் இன்னும் நடுங்குது,
மிலா டியர்

நாய்களின் கூண்டில் ஒரு சின்ன
பையன் காலைக் குறுக்கிக்
கொண்டு பயந்து நடுங்கி
தூங்காமல் இருந்ததைப் படித்து
என்னால தூங்க முடியலைப்பா
கூப்பிட்டவுடனே ரிஷி வரலைன்னா
சூடாக இருப்பதை தலையில்
ஊற்றுவாளாம்
நாசமாய் போனவள்
இவளையெல்லாம் சும்மாவே
விடக் கூடாது
நீங்க சொன்ன மாதிரி பிரதீபன்
இவளையும் இவளோட மினிஸ்டர்
நொண்ணனையும் கண்டந்
துண்டமாக வெட்டி நாய்க்கும்
நரிக்கும் போடணும்
இதுகளை அதுக கூட திங்காது
அது வேற விஷயம்

அம்மோ இத்தனை கொடுமைக்கும்
ரிஷிக்கு பைத்தியம் புடிக்காமல்
இருந்தானே
பெண்களை போகப் பொருளாக
மட்டும் ரிஷி பார்த்ததில் தப்பே
இல்லை, மிலா டியர்
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
ஐயோ அம்மா
இந்த கீதாராணியெல்லாம் ஒரு பொம்பளைதானா?
பேயாயிருந்தாலும் தாயைப் போல
வருமான்னு சொல்வாங்க
நாலு நாளாகியும் நம்ம ரிஷிப்
பையன் அம்மாங்கிற ராட்சசியிடம்
பட்ட பாட்டை நினைத்து எனக்கு
உடம்பெல்லாம் இன்னும் நடுங்குது,
மிலா டியர்

நாய்களின் கூண்டில் ஒரு சின்ன
பையன் காலைக் குறுக்கிக்
கொண்டு பயந்து நடுங்கி
தூங்காமல் இருந்ததைப் படித்து
என்னால தூங்க முடியலைப்பா
கூப்பிட்டவுடனே ரிஷி வரலைன்னா
சூடாக இருப்பதை தலையில்
ஊற்றுவாளாம்
நாசமாய் போனவள்
இவளையெல்லாம் சும்மாவே
விடக் கூடாது
நீங்க சொன்ன மாதிரி பிரதீபன்
இவளையும் இவளோட மினிஸ்டர்
நொண்ணனையும் கண்டந்
துண்டமாக வெட்டி நாய்க்கும்
நரிக்கும் போடணும்
இதுகளை அதுக கூட திங்காது
அது வேற விஷயம்

அம்மோ இத்தனை கொடுமைக்கும்
ரிஷிக்கு பைத்தியம் புடிக்காமல்
இருந்தானே
பெண்களை போகப் பொருளாக
மட்டும் ரிஷி பார்த்ததில் தப்பே
இல்லை, மிலா டியர்
வன்மத்தோடு அலையும் சில ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். திருத்தவும் முடியாது, திருந்தவும் மாட்டார்கள். குடும்பத்தில் யாராவது தனக்கு பிடிக்காததை செய்தால் கெளரவ கொலை என்ற பெயரில் ஆனவக் கொலை செய்யும் பிணம் திண்ணிக் கழுகுகள்
 

Geetha sen

Well-Known Member
பெத்த புள்ளய இப்படியா கொடுமை படுத்துவா. இவங்களுக்கு கண்டிப்பாக தண்டனை கொடுங்க ஆத்தர் ஜி
 

mila

Writers Team
Tamil Novel Writer
பெத்த புள்ளய இப்படியா கொடுமை படுத்துவா. இவங்களுக்கு கண்டிப்பாக தண்டனை கொடுங்க ஆத்தர் ஜி
மெல்லிய காதல் பூக்கும் ல கொடுக்கப் போறேன்.:cool::cool:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top