உன் கண்ணில் என் விம்பம் 14

mila

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க:geek::geek:

இன்றோடு யாழிசையின் flashback முடிந்து விடும் ஆனால் twist தொடரும்.....:p:D

6.jpg கயல்விழி

2.jpg ஸ்ரீராம்Un Kannil En Vimbam 14

8 (14).jpg பிரதீபன்

Screenshot_20190714-163104_Instagram (1).jpg
கனிஅமுதன்


ENJOY :love::love::love::love::love:
 
Last edited:
#4
மோகன சுந்தரம் கயல்விழி என்கிற
யாழிசைவார்குழலியின் அப்பாவா?
பெரியய்யான்னு ராமுத் தாத்தா சொன்னதினால் ரிஷி வீட்டு
பூஜை ரூமில் இவர் போட்டோ
இருந்ததால் மோகன சுந்தரம்
ரிஷியின் தந்தைன்னு
கயல்விழியின் தாத்தான்னு
நான் நினைத்தேன், மிலா டியர்
ரிஷி யாழிசையின் தாய்
மாமனோன்னு லேசா ஒரு டவுட்டு
இருந்தது
ஆனால் நீங்கள்தான் டுவிஸ்ட்டு
ராணியாச்சே
அதான் இப்படி கொண்டு
வந்திட்டீங்களோ?

ஓ, யாழின் அம்மா திலகா
உயிருடன்தான் இருக்கிறார்
அப்பா மோகன்தான் பாவம்
இவங்க இரண்டு பேரும்
இல்லைங்கிற கவலையோடு
இறந்து விட்டார்
இதிலும் அந்த ரத்னவேல் and
அவன் தங்கச்சி இருவரின்
திருகுதாளம் இருக்கா?

சரவணகுமரன் யாழிசையின்
தாய் மாமாவா?
சூப்பர் சூப்பர்
அப்போ ரிஷி சரவணகுமரனின் மகனா?
ஆனால் ரிஷி இவரை ஏன்
வெறுக்கிறான்?
வில்லி கீதாராணியின் உபயத்தால்
ரிஷியின் தாய்க்கு சரவணகுமரன்
கெடுதல் பண்ணியிருப்பாரோ?
அப்போ ரிஷி போலவே இருக்கும்
கனி அமுதன் யாரு?
இதுவும் திலகாம்மா உயிருடன்
இருப்பதையும் டுவிஸ்ட்டா
வச்சிருக்கீங்க, மிலா டியர்
ஓகே இருக்கட்டும்
சென்னைக்கு யாழிசை எதுக்கு
வந்தாள்?
எப்படி ரிஷி தன்னை விட்டு
இவள் பிரிந்து போக விட்டான்?
யாழ் அம்மாவை எப்போ எங்கே
பார்த்தாள்?
போட்டோவில் பார்த்ததை வைத்தே
திலகாவை அம்மான்னு யாழிசை
கண்டுபிடிச்சுட்டாளா?
ஊட்டியிலிருந்த திவ்யா யாழுடன் எப்படி சேர்ந்தாள்?
 
Last edited:

Advertisement

Sponsored