உன் கண்ணில் என் விம்பம் 12

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
Ungalai thitturadhukkulla new story ah seekirame podunga....indha yaazh pulla paavam......innum enna kodumai ellaam parkkanumo andha pulla?
Adutha gundu....pratheepan.....eppadi yaazha......kaithaangala koottittu poran nu thaane??!!
yes yes
இன்னும் ஒரே ஒரு அத்தியாயம் தான்

யாழ் தான் கூட்டிட்டு போறா....
:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அடக்கடவுளே
இப்படி கூமுட்டைப் புருஷனாக
இந்த ரிஷி இருக்கானே,
மிலா டியர்
பொஞ்சாதி மேல அளவுகடந்த
ஆசை இருந்தால் அவளுக்கு
ஏதாவது கிஃப்ட் வாங்கிக் கொடுக்கலாம்
அல்லது அவளை அழைத்துக்
கொண்டு எங்கேயாவது பிக்னிக்
போகலாம்
அதை விட்டுட்டு லூசு மாதிரி
இப்படி அவளை வார்த்தையாலே
வதைக்கலாமா, ரிஷிப் பையா?
அப்புறம் பின்னாடி யாழிசையை
சமாதானம் செய்யுறது உனக்கு
ரொம்பவும் கஷ்டமாயிடும், ரிஷி

பிரதீபனுக்கு உடம்பு சரியில்லைன்னு அவனுக்கு யாழ் ஹெல்ப் செஞ்சா அதை ரிஷி தப்பாப் பேசி ஓவரா
யாழை டார்ச்சர் பண்ணிட்டானே
இதுக்குத்தான் வீட்டில் அம்மா
அக்கா தங்கச்சி பாட்டி சித்தி
அத்தைன்னு யாராவது பெண்
சொந்தங்கள் இருந்திருந்தால்
ரிஷிக்கு ஒரு பெண்ணின்
அருமை தெரிந்திருக்கும்
சரி இதுவும் நன்மைக்கே
இல்லாட்டிப் போனா ஜூனியர்
ரிஷி எப்படி வருவான், மிலா டியர்?
ஆனால் ஒண்ணு விவரம் எல்லாம் தெரிஞ்ச பின்னாடி யாழிசையை சமாதானம் செய்ய மலை இறக்க ரிஷி ரொம்ப கஷ்டப்படப் போறான்னு நல்லா தெரிந்து விட்டது
Normally அப்படித்தான் நடக்கும். Wait and see
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top