உன் கண்ணில் என் விம்பம் 10

Advertisement

Megala kailasam

Active Member
சூப்பர் பதிவு தோழி. பிரதீபன் கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீரவிசரிப்பதே மெய்.அதே போல் நீ பார்த்த பெண்கள் மாதிரி இல்ல எங்கள் யாழ் பேபி புரிஞ்சத அப்படியில்லை எதாவது கோக்கு மாக்கு பண்ண உருட்டு கட்டை தான் பார்த்துகோ கூடவே உன் நண்பன் ரிஷிக்கும் சேர்த்து சொல்றேன். அருமையான பதிவு தோழி
 

mila

Writers Team
Tamil Novel Writer
don't worry பிரதீபன் யாழ் பக்கம் தலை வச்சு கூட படுக்க மாட்டான். யாழ் அவன் பக்கம் வந்தா தான் பிரச்சினை. வராம பாத்துக்க கொள்ளலாம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top