உன்மேல் காதல் தானா என்னுயிரே 14

Advertisement

Barkkavi

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பார்கவி டியர்

ஷ்ரேயா என்ன லூஸாப்பா?
ரிஷி சொன்ன மாதிரி சஞ்சீவ் இருக்கும் பொழுது சஞ்சய்யை ரஞ்சுவை காதலிக்க வைச்சு அப்புறம் பிரிச்சு பழி வாங்கப் போறாளா?
ரிஷி சொல்லுற மாதிரி இதென்ன தலையை சுத்தி மூக்கை தொடுற வேலையா இருக்கே?

அவள்தான் அப்படின்னா ஒரு பெட்டியைப் பார்த்த முட்டாள் ரஞ்சு பக்கத்திலிருந்த இன்னொரு பெட்டியையும் பார்க்க மாட்டாளோ?
அந்த இன்னொரு பெட்டியில் அப்படி என்னதான் இருந்தது?
அந்த பெட்டிதான்ம்மா இதுன்னு செந்தில் மாதிரி சொல்லிடாதீங்க, பார்கவி டியர்
நன்றி பானு மா:love::love::love:
ஷ்ரேயாவோட மைண்ட் வாய்ஸ் கொஞ்சம் ரீப்ளே பண்ணி பாருங்க பானு மா;););)
ரிஷிக்கு கூட அவ ஏன் அப்படி சொன்னான்னு தெரியாது...:giggle::giggle::giggle:
'ரெண்டு ஹீரோயின்'னையும் லூசுன்னு சொல்லிடீங்களே:LOL::LOL::LOL:
அட நானே எப்படி சமாளிக்கன்னு யோசிச்சுட்டு இருந்தேன் நீங்களே சொல்லிட்டீங்களே:LOL::LOL::LOL:
அந்த பெட்டில என்ன இருந்துருக்கும்னு நீங்க சொல்லுங்க;););)
 

Barkkavi

Writers Team
Tamil Novel Writer
Nice update
Kuruka vanda kuruthelumbu udakapadum sreya loosu kita solli vaikkavum
Emma iva sadarana villi ila
Y this pazhi veri
Tq so much:love::love::love: Edhe kuruthelumba udaipingala... Nalla vela ena sollala:LOL::LOL::LOL: Aama iva satharana villi ila anti-heroine :p:p:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top