"உன்னுள் ரோஜாவாய் நான் " அத்தியாயம் -1

Saihidhya

Member
ஹாய் ப்ரண்ட்ஸ் நான் ஐஸ்வர்யா ரமேஷ்... சாகித்யாங்கிற பேர்ல என்னுடைய கதைகளை எழுத துவங்கியிருக்கேன்... என்னுடைய முதல் முயற்சி இது..படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க ப்ரண்ட்ஸ்...நிறை..குறை என்ன இருந்தாலும் சொல்லுங்க நான் சரியான பாதையில் போக உதவியா இருக்கும்..நன்றி ப்ரண்ட்ஸ்




https://www.mallikamanivannan.com/உன்னுள்-ரோஜாவாய்-நான்-1/
 




banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "உன்னுள் ரோஜாவாய்
நான்"-ங்கிற அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ஐஸ்வர்யா ரமேஷ் @ சாகித்யா டியர்
 




Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சாகித்யா டியர்

ஹா ஹா ஹா
ப்ளஸ் டூ படிக்கிற பிள்ளைகளுக்கு படிப்பைத் தவிர மீதியெல்லாம் பிடிக்குதே

அடேய் சந்தோஷ்
டூயூசனுக்கு வந்தால் ஒழுங்கா அந்த வேலையை மட்டும் பாருடா

மோகனுக்கே இரண்டு வருஷம் படிப்பு வேஸ்ட்டாகி காலேஜ் போக வேண்டியவன் ப்ளஸ் டூ படிக்கிறான்
அப்போ இவனை விட பெரியவன் அண்ணன் இன்னுமா காலேஜ் படிக்கிறான்?

ஹா ஹா ஹா
வினோதினிக்கு போட்டா போட்டியா?
ஜோடி சேர்வது யாரு?
அண்ணனா? இல்லை தம்பி மோகனா?
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement