உன்னாலே என் விடியல் இறுதி அத்தியாயம் - 24

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#1
b68d3d1198dade73dcbbc98a3c125d5dX.jpg master180112_68n.jpg IMG_20200515_111910.jpg
Unnalae En Vidiyal 24 1

Unnalae En Vidiyal 24 2

ஹாய் ப்ரண்ட்ஸ் உன்னாலே என் விடியல் கதையின் இறுதி அத்தியாயத்திற்கு வந்திட்டோம்.. இது என்னுடைய 9 வது கதை.. வெற்றிகரமாக முடிச்சிட்டேன்னு நினைக்கிறேன்.. நான் எழுதின மற்ற கதைகளில் இருந்து இது கொஞ்சம் வித்தியாசமான கதை .. மற்ற கதைகளை போல இந்த கதையும் எல்லார்க்கும் பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி..அப்புறம் இந்த கதை எழுத காரணம்னு சொன்னா அது நம்ம சைட்ல இருக்க மகி... சீதாவேலு ரெண்டு பேர்தான்.. அவங்களுக்கு பெரிய நன்றி... இடையில நான் கொஞ்சம் தாமதப்படுத்திய போது ரொம்ப உற்சாப்படுத்தி என்ன எழுத வைச்சாங்க.. நான் ரொம்ப தயங்கி எழுத ஆரம்பிச்ச கதை இது.. ஆனா இந்த கதை மூலம் எனக்கு நிறைய ப்ரண்ட்ஸ் கிடைச்சிருக்காங்க.. இந்த கதை பதிவு என்னால தொடர்ந்து கொடுக்க முடியல.. இடையில கொஞ்சம் நிறுத்தி நிறுத்தி தான் கொடுத்தேன்.. ஸாரி ப்ரண்ட்ஸ்..என்னுடைய மற்ற கதைகளின் நாயகர்கள் போல சூர்யா .. சரண்யா ரெண்டு பேரையும் உங்களுக்கு பிடிச்சிருக்கும் நினைக்கிறேன்..என்னுடைய முதல் கதையிலிருந்து தொடர்ந்து ஆதரவு தரம் உங்க எல்லார்க்கும் ரொம்ப ரொம்ப நன்றி ப்ரண்ட்ஸ்.. அடுத்து ஒரு புது கதையோடு கதை மாந்தர்களோடு சீக்கிரமா வர்றேன்பா..

அடுத்து வரம் வாங்கி வந்தவள் கதையின் எபிலாக்கில் பார்ப்போம் ப்ரண்ட்ஸ்...

+
 
#4
நிறைவான முடிவு
காதலித்த பெண்ணையே மணந்து அவளுடைய புத்திசாலித்தனத்தால் சூர்யா வாழ்க்கையில் உயர்ந்து ஜெயித்து விட்டான்
பெற்றவள் சரியில்லையென்றாலும் சரண்யாவும் அவள் கூடப் பிறந்தவர்களும் ஒற்றுமையுடன் இருந்து புத்தியால் வாழ்க்கையில் ஜெயித்து விட்டார்கள்
ரொம்பவே அருமையான குடும்ப நாவல்
மனிதனுக்கு அன்பும் புத்தியும் எப்பொழுதுமே நல்லதையே செய்து ஜெயிக்க வைக்கும் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டீர்கள், மகேஷ் டியர்
மீண்டும் அடுத்ததொரு அழகான நாவலுடன் சீக்கிரமா வாங்கப்பா
 
Last edited:

MaryMadras

Well-Known Member
#8
மிகவும் அருமையான கதை மகி:love::love::love::love:.சரண்யா மார்க்கெட்டில் மூட்டை தூக்கியும்,கட்சி,மாநாடு என்று இருந்த சூர்யாவையும், தம்பி மணியையும் சொந்தமாக தொழில் தொடங்க வைப்பதும், அவர்களுடன் ராஜி,காவ்யாவின் கணவர் முரளியையும் சேர்த்துக் கொள்கின்றனர்.
இவர்களின் உழைப்பும்,விடாமுயற்ச்சியும் விஸ்வரூப வெற்றியாக ஐந்துமாடிக் கட்டிடமாய், சொந்தமாக வீடு என வளர்ந்துள்ளது(y)(y)(y)

சூர்யா தான் சொன்னது போல சரண்யாவை படிக்கவைக்க,அவள் விரும்பிய எம்.பி.ஏ படித்தாள்(y)(y).கட்டிபிடிக்கனும் போல தோனும் போது முறைக்கறதும்,தலையில கொட்றதும்
புதுசாயிருக்கே:p:p.இறுதி பதிவு மிகவும் அழகான பதிவு:love::love::love:.

அருமையான குடும்பகதை,இனிமையான,நிறைவான முடிவு .வாழ்த்துக்கள் மகி(y)(y).
 
Last edited:
#10
View attachment 6760 View attachment 6761 View attachment 6762
Unnalae En Vidiyal 24 1

Unnalae En Vidiyal 24 2

ஹாய் ப்ரண்ட்ஸ் உன்னாலே என் விடியல் கதையின் இறுதி அத்தியாயத்திற்கு வந்திட்டோம்.. இது என்னுடைய 9 வது கதை.. வெற்றிகரமாக முடிச்சிட்டேன்னு நினைக்கிறேன்.. நான் எழுதின மற்ற கதைகளில் இருந்து இது கொஞ்சம் வித்தியாசமான கதை .. மற்ற கதைகளை போல இந்த கதையும் எல்லார்க்கும் பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி..அப்புறம் இந்த கதை எழுத காரணம்னு சொன்னா அது நம்ம சைட்ல இருக்க மகி... சீதாவேலு ரெண்டு பேர்தான்.. அவங்களுக்கு பெரிய நன்றி... இடையில நான் கொஞ்சம் தாமதப்படுத்திய போது ரொம்ப உற்சாப்படுத்தி என்ன எழுத வைச்சாங்க.. நான் ரொம்ப தயங்கி எழுத ஆரம்பிச்ச கதை இது.. ஆனா இந்த கதை மூலம் எனக்கு நிறைய ப்ரண்ட்ஸ் கிடைச்சிருக்காங்க.. இந்த கதை பதிவு என்னால தொடர்ந்து கொடுக்க முடியல.. இடையில கொஞ்சம் நிறுத்தி நிறுத்தி தான் கொடுத்தேன்.. ஸாரி ப்ரண்ட்ஸ்..என்னுடைய மற்ற கதைகளின் நாயகர்கள் போல சூர்யா .. சரண்யா ரெண்டு பேரையும் உங்களுக்கு பிடிச்சிருக்கும் நினைக்கிறேன்..என்னுடைய முதல் கதையிலிருந்து தொடர்ந்து ஆதரவு தரம் உங்க எல்லார்க்கும் ரொம்ப ரொம்ப நன்றி ப்ரண்ட்ஸ்.. அடுத்து ஒரு புது கதையோடு கதை மாந்தர்களோடு சீக்கிரமா வர்றேன்பா..

அடுத்து வரம் வாங்கி வந்தவள் கதையின் எபிலாக்கில் பார்ப்போம் ப்ரண்ட்ஸ்...

+
Really awesome now I am your fan
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes