Vetri has got his own way, but for others he is not being practical. Who is Nithya's friend?, why Vetri does not like her? will she become an important person in Vetri's future?
நான் கணேஷ் சைட் தான் பா...ஹீரோன்றதுக்காக அவன் செய்றதெல்லாம் ஆதரிக்க முடியாது சீரியஸ்லி...வெற்றி அவன் பணத்தை இன்வெஸ்ட் பண்ணட்டும்...பூர்வீக சொத்துனா பின்னால பிரச்சனை வரலாம்..
அஸ்வினி...நீ இந்த லூஸ தான் கட்டிக்க போறியா...உனக்கு வேற நல்ல மாப்பிள்ளை வரும்...இந்த பய உனக்கு வேணாம்...
அப்புறம் நித்யா என்ன பாய்ஃப்ரண்டோடவா ஊர் சுத்த போறா...காலேஜோட வச்சுக்கனுமாம்ல...போடா டேய்