உணர்வுகளின் நுண்ணறிவு (Emotional Intelligence)

Advertisement

Rajesh Lingadurai

Active Member
உணர்ச்சிகளின்றி மனிதனில்லை. மனிதன் உணர்ச்சிகளுக்கு அடிமை என்று சொன்னால் கூட பிழையாகாது. தோல்வி, பயம், கவலை போன்ற எதிர்மறை எண்ணங்கள் நம்மை மிக எளிதாக ஆட்கொண்டுவிடுவது ஏன்? அந்த உணர்வுகளின் அடிவேரை ஆராய்வதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம். உணர்வுகளைக் குறித்த ஒரு சிறு எண்ணத்தைப் படிப்பவர் நெஞ்சில் விதைக்குமானால் அதுவே இந்த கட்டுரையின் வெற்றி. கட்டுரையைப் படிக்க கீழ்க்கணட இணையதள இணைப்பை அழுத்தவும்.

https://wp.me/p9pLvW-7y
 
laksh14

Well-Known Member

nyccc
 
banumathi jayaraman

சூப்பர்ப், சகோதரரே
 
Rajesh Lingadurai

Active Member
Very nice article's. We never analysed like this.

பாராட்டுகளுக்கு நன்றி. நாம் பெரும்பாலும், உணர்ச்சிகளை மனதின் இயற்கையான வெளிப்பாடாகப் பார்க்கிறோம். அது ஒருவகையில் உண்மையென்றாலும், மேம்படுத்தப்படாத மூளையின் ஒரு பகுதியால்தான் நாம் எதிர்மறை எண்ணங்களுக்குள் கட்டுண்டு கிடக்கிறோம் என்பதுதான் யதார்த்தம். அதைப் புரிந்துகொள்ளும்போது, உணர்ச்சிகளைக் குறித்த ஒரு தெளிவு பிறக்கும்.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top