இளங்காற்றே எங்கே போகிறாய் 1

Advertisement

Vatsalaramamoorthy

Well-Known Member
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் ரம்யா.
யுகேந்திரன் சொல்வதுபோல் நம் ன்றாட வாழ்க்கைக்கு தேவையானவைகளை கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும். ஆரம்பமே உங்க style ல் ஒரு positive noteஉடன் ஆரம்பித்து இருப்பது மிக அழகு.
 

apsareezbeena loganathan

Well-Known Member
இளங்காற்றே எங்கே போகிறாய் ....

வாதத்தால் வென்றாலும்
விவாதம் பற்றி
விவாதித்து விட்டு செல்லும்
வக்கீல்கள்.....
வாத திறமை கொண்ட நாயகன்....
வக்கீல் மற்றும் சமூக சேவையை
வாழ்க்கை லட்சியமாக
விபத்தில் கால் இழந்தாலும்
விடாமுயற்சியின் நாயகி நக்ஷத்திரா....
வாழ்த்துகள் சகி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top