இலக்கணம் மாறுமோ - 26

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"இலக்கணம் மாறுமோ" அடுத்த பதிவு... போன பதிவுக்கு கமண்ட், லைக் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்....

இலக்கணம் - 26

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.இலக்கியா அப்பா தொழிலை பார்க்கறாளா. அதுவும் நல்லது தான் அவ மனசு நடந்ததை நெனச்சு அலைபாயாமல் இருக்கும்:sneaky::sneaky::sneaky:.

வெள்ளையா இருக்கறது தான் அழகு,கருப்பா இருக்கறதால தாழ்வுமனப்பான்மையோடு இருப்பதை எப்போதான் விடுவாளோ:cautious::cautious::cautious:.சத்யா செஞ்ச துரோகத்துக்கு குழந்தை என்ன பண்ணும், வினோதினியும்,இளாவை போல பாதிக்கப்படவதான் என குழந்தையை கொண்டு வந்தது அருமை..

வினோத்,விக்ரம்காக இளாவை திட்டுவது போல நடந்தாலும்,இளாக்கு நல்லது தான் பண்ணான்... தன்னால் ஒருத்தன் குண்டடி பட்டு கிடக்கிறான் என வீணா சொல்லியும் அசையாதவளுக்கு வினோத்தின் பேச்சு அவள் கூட்டை விட்டு வர வைத்து விட்டது(y)(y).வினோதினி மனநிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்க,வினோத்த பார்த்து கண்ணானு சொல்லி கட்டிக்கிறா.என்னடா நடக்குது:unsure::unsure:

விக்ரம் மேனேஜர் போஸ்ட்டுக்கு அப்ளிகேஷன் போட்டிருக்கானாo_Oo_Oo_O.ஏன் அவன் காலுக்கு என்ன ஆச்சு,அவனால் இனி போலிஸா ஆக முடியாதா:confused::confused::confused:.வேலையோடு காதலும் விக்ரம் கை சேருமா:sneaky::sneaky::sneaky:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

ஸோ குழந்தை இலக்கியாவின் வீட்டுக்கு வந்தாச்சு
குழந்தையை சேர்த்து கொண்ட இளா வினோதினியை மட்டும் ஏன் கூட்டி வரவில்லை?
என்ன காரணம்?

வினோத்துக்கு வினோதினியின் மீது வந்த அன்பு காதலாகி விடுமோ?
அப்படியானால் அதுவும் நல்லதுதான்

அச்சச்சோ
விக்ரமுக்கு கால் சரியாகவில்லையா?
அதனால போலீஸ் வேலை கிடைக்காமல் இலக்கியாவிடம் வேலைக்கு வந்துட்டானா?

விக்ரமுக்கு இளா வேலை கொடுப்பாளா?
இல்லை லலிதாம்மா விரும்பியபடி தன் கணவர்ங்கிற பதவியைக் கொடுப்பாளா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top