இலக்கணம் மாறுமோ - 23

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"இலக்கணம் மாறுமோ" அடுத்த பதிவு... போன பதிவுக்கு கமண்ட், லைக் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்....

இலக்கணம் - 23

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:):):).குழந்தை முகம் பார்த்ததில் இருந்து,இளாவின் மனது குழம்பியிருக்கo_Oo_O,விக்ரம் சொன்னது பொய் என நிரூபிச்சா தான் நிம்மதி என வீணாவிடம் சொல்லும் இலக்கியா:cautious::cautious::cautious:,என் அன்புக்கு அர்த்தமில்லாமல் போய்ட்டா திருப்பி அடிக்கவும் தயங்க மாட்டேன் என சொல்வது அருமை(y)(y)(y).

செய்யக்கூடாததெல்லாம் செஞ்சுட்டு அயோக்கியன்னு தன்னை சொல்லவும் சத்யா,இவனால என்ன பண்ண முடியும்னு நெனப்புல சொத்துக்காக நடிச்சது,உண்மை தெரிஞ்சுட்ட மாமாவை கொலை செய்தது,வினோதினி,குழந்தையை கொல்ல முயன்றது எல்லாம் சொல்லிட்டான்:mad::mad::mad:.

இளமாறனை கொன்றது சத்யா என கேட்ட விக்ரமுக்கு அதிர்ச்சியே:eek::eek:.இலக்கியாக்கு உண்மை தெரிஞ்சா அவளை கொல்லவும் தயங்க மாட்டேன்னு சொல்றானே,இவன் எல்லாம் மனுசனா கொலைகார பாவி:devilish::devilish::devilish:.

இலக்கியா,சத்யாவை பற்றிய உண்மைய நிரூபிக்க முயற்ச்சி செய்ய சொல்லவும்,விக்ரம் தனியே வந்து மாட்டிக்கிட்டானாo_Oo_Oo_O.இல்லையென்றால் போலிஸாக எதாவது திட்டம் போட்டு வந்திருக்கானா:unsure::unsure::unsure:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

அட கூமுட்டை விக்ரம் குப்பா
இலக்கியா சொன்னாள்ன்னு வேலை கேட்கப் போய் சத்யாக்கிட்டே இப்பிடி மாட்டிக்கிட்டானே
இனி அந்த கொடவுன்லேயே விக்ரமை சத்யா சமாதி கட்டிடுவானே
நீயெல்லாம் சப்பு இன்ஸுபெக்டரு வேலைக்கு போயி வெளங்கிடும் போ விக்ரம் பையா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top