இருவர் ஒருவராய் இணைந்து விட்டால்-2

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ் இலங்கையின் தற்போதைய நிலவரம் உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன். தினமும் update கேக்குறீங்க நைட் பவர் கட்னால என்னால கதை எழுதவே முடியுமா? என்ற சந்தேகத்தில் நான் இருந்தேன். என் laptop பிரச்சினையை பற்றி நான் பல தடவை சொன்னது ஞாபகம் இருக்கும்.

10 episodes ஆவது எழுதி விட்டு UD போடலாம் என்று கூட யோசித்தேன். ஆனால் எழுதும் mood தான் வரமாட்டேங்குது. கதையை ஆரம்பித்தால்தான் உங்கள் cmnts பார்த்து எழுத தோன்றும் என்று ஆரம்பித்து விட்டேன். முடிந்த அளவு முயற்சி செய்து அடுத்தடுத்து அத்தியாயங்களை பதிவிடுவேன்.

facebook வாசகர்களே! tag பண்ண சொல்லி கேக்குறீங்க. கதை படிக்கிறவங்களை என் தேடி எடுக்குறது கொஞ்சம் கஷ்டம்தான். அது போக ஒன்லி 50 பேர் தான் tag பண்ண முடியுமாம். அதையும் ட்ரை பண்ணுறேன்.




9929
 

Srd. Rathi

Well-Known Member
அவசரப்பட்டு கல்யாணம் பண்ணுறேன்னு அவளை. ஒரு பழுங்கினத்துல தள்ளி விட்டியே பால்ராஜ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top