இருளில் ஒரு ஒளியாய் -8

#22
என்ன இருந்தாலும் இவ்வளவு நாள்
ஹெல்ப் செஞ்ச அகிலனின் குடும்பத்தை விட்டுவிட்டு தீனாவுடன் லதாவின் திருமணத்தை நடத்த லதுவின் அம்மா
முடிவு செய்தது நியாயமில்லை,
சந்திரிகா டியர்
ஒருவேளை அகிலன் இவளை திருமணம் செய்த பின்னர் தீனாவின் பெற்றோர் தங்களைப் பார்க்க வந்திருந்தால்
லதாவின் அம்மா என்ன செய்திருப்பாங்க?
அகிலனும் அத்தை பையன்தானே
அப்புறம் என்ன?
யாரு இந்த ராகவன் புது என்ட்ரி
ஆனால் பழைய முகம்?
அவர் என்ன ஏழரையைக் கூட்டக் காத்திருக்கிறாரோ?
 
Last edited:
#27
அதானே
நல்லாக் கேளுங்க, ஷர்மிசீதா டியர்
சந்திரிகா டியரை ரொம்ப நாளாக காணவேயில்லையே
உடம்பு ஏதாவது சரியில்லையா?
இல்லை வேலை அதிகமா, சந்திரிகா டியர்?
@Chandrika krishnan
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement