இருதயப் பூவின் மொழி 7

Suganya Vasu

Well-Known Member
#1
ஹாய்ய்ய் ப்ரண்ட்ஸ்,,

ரொம்ப சாரி... சரியான டைம்ல கொடுக்க முடியல...

இருதயப் பூவின் மொழி 7 வது பதிவோட உங்களை சந்திக்க வந்துட்டேன்...

முந்தைய பதிவிற்க்கு லைக் மற்றும் கமெண்ட்ஸ் சொன்ன அனைத்து என் செல்லங்களுக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்....

இருதயப் பூவின் மொழி 7 வது பதிவு உங்கள் பார்வைக்கும் வாசிப்பிற்கும்..

இருதயப் பூவின் மொழி 7

படிச்சிட்டுடு மறக்காம உங்களோட கருத்துக்களை சொல்லுங்கள் தோழிகளே....
 
#9
அன்னலக்ஷ்மியின் அடாவடியான
இடிப்பேச்சுக்கு, திலகவதி
பயப்படுவது, வெகு நியாயமே
ஆனால் அதைப் பார்த்தால்
நம்பியின் இஞ்சினியரிங்
3 வருடப் படிப்பு வீணாகிவிடுமே?

தமிழ்ச்செல்வன் நல்லவரா?
கெட்டவரா?

அடப்பாவமே?
இந்த தாத்தாவால் இப்போ
நம்பிராஜன் விழுந்துட்டானே?
அடி எதுவும் பட்டிருக்குமோ?
 
Last edited:

Latest profile posts

சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் பூக்கும் நான் உன் மார்பில் தூங்கினால்

ஆண் : ஆ...ஆ...மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதமாகும் பாதை மாறி ஓடினால்

பெண் : கோடி சுகம் வாராதோ நீ எனை தீண்டினால்

ஆண் : காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால்

பெண் : உடனே வந்தால் உயிர் வாழும்

ஆண் : வருவேன் அந்நாள் வரக் கூடும்
august 20 vandutu mallima vanduduvanga hi super
will be back soon girls in a day or two , for sure

Sponsored

Recent Updates