இமைப்பீலி நீயடி - 23

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹஹா எவ்ளோ பிளான் பண்ணாலும் சில நேரம் சொதப்பிரும்ல... அப்படி தான் பவிக்கும்... அந்த பூஜை வேளை கரடி தான் ரோஹிக்கு ஜோடி... தேங்க்ஸ் மா
அப்பாடா
சஸ்பென்ஸ்ஸை நீங்களே சொல்லிட்டீங்களா
ரொம்ப சந்தோஷம்ப்பா
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
அப்பாடா
சஸ்பென்ஸ்ஸை நீங்களே சொல்லிட்டீங்களா
ரொம்ப சந்தோஷம்ப்பா

ஆஹா சொல்லிட்டேனா... இன்னும் ஆறு எபி தான்க்கா... கதை முடிஞ்சிரும்...
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

அட ராமா
இன்னிக்கும் மித்ரன் பவித்ரா இடையில் ஒஒஒஒஒஒண்ணுமேயில்லையா?
ஸோ சேடு ஸோ சேடு
வட போச்சே ஃபீலிங்குதான் மித்ரனுக்கு

"மருத்துவ முத்தம்? "
ஹா ஹா ஹா

"எப்போது வேண்டுமானாலும் மழைக் குழந்தையை மண்ணில் இறக்கி விட்டுவிடுவேன்னு மிரட்டிக் கொண்டிருக்க......... "
இதுவும் அழகான வரிகள்தான்
ஹா ஹா ஹா


இப்போல்லாம் நிறைய பேருக்கு வர்ணனை டிஸ்டர்ப் ஆகுதுன்னு சொல்லுறாங்க... ஆனா உங்களுக்குப் பிடிச்சதில் ரொம்ப சந்தோசம் பானுக்கா...

இந்தக் கதை ரொம்ப ரசிச்சு எழுதின கதை... நீங்களும் ரசிச்சுப் படிக்கிறது சந்தோஷமா இருக்கு...
 

banumathi jayaraman

Well-Known Member
இப்போல்லாம் நிறைய பேருக்கு வர்ணனை டிஸ்டர்ப் ஆகுதுன்னு சொல்லுறாங்க... ஆனா உங்களுக்குப் பிடிச்சதில் ரொம்ப சந்தோசம் பானுக்கா...

இந்தக் கதை ரொம்ப ரசிச்சு எழுதின கதை... நீங்களும் ரசிச்சுப் படிக்கிறது சந்தோஷமா இருக்கு...
எனக்கு ரொம்பவே பிடித்த நாவல் இது லதா டியர்
இன்னிக்கும் தினம் முகம் கழுவும் பொழுது "இலக்கணம் மாறுமோ"தான் ஞாபகத்துக்கு வருது
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
எனக்கு ரொம்பவே பிடித்த நாவல் இது லதா டியர்
இன்னிக்கும் தினம் முகம் கழுவும் பொழுது "இலக்கணம் மாறுமோ"தான் ஞாபகத்துக்கு வருது

அடுத்து இலக்கணம் மாறுமோ தொடங்கிடலாமா பானுக்கா...
 

banumathi jayaraman

Well-Known Member
அடுத்து இலக்கணம் மாறுமோ தொடங்கிடலாமா பானுக்கா...
பேஷ் பேஷ் நன்னா தொடங்கலாமே
ஆவலுடன் காத்திருக்கிறேன் லதா டியர்
அப்படியே அந்த ஓவியன் முகிலனும் வந்தால் தேவலை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top