இமைப்பீலி நீயடி - 23

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

இமைப்பீலி நீயடி - 23, போன பதிவுக்கு லைக், கமன்ட்ஸ் பண்ணிய நல்ல உள்ளங்களுக்கு பிரியங்களும் நன்றியும்...

இமைப்பீலி நீயடி - 23

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.பவித்ரா காதில் பஞ்சு இருப்பதை பார்த்து மித்ரன்
"வட போச்சே.." என ஏமாற்றத்தில் நிற்க:cautious::cautious:,இடியும்,மின்னலும் அவனுக்கு சாதகமாக வந்து பவியுடன் சேர்த்து விட்டது;):D:D.பூஜை வேலையில் கரடியாக போன் செய்த ராகவ் தான் ரோஹிணிக்கு ஜோடியா:unsure::unsure::unsure:.

மித்ரன் திருமணம் நடந்த சூழ்நிலை,அம்மாவின் ஆசை,ரோஹிணியின் நிலை,திருமணம் செய்ய தான் சொன்ன நிபந்தனை என எல்லாம் பவித்ராவிடம் சொன்னவன்:giggle::giggle::giggle:,அவளை தன் மனம் எப்போது விரும்ப தொடங்கியது,அவள் டைரியை படித்து பவியின் மனதை தெரிந்ததால் ஏற்பட்ட நிம்மதி என எல்லாம் பேசி விட்டான்.இனிமேலாவது சந்தோஷமான வாழ்க்கையை தொடங்கட்டும்.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

அட ராமா
இன்னிக்கும் மித்ரன் பவித்ரா இடையில் ஒஒஒஒஒஒண்ணுமேயில்லையா?
ஸோ சேடு ஸோ சேடு
வட போச்சே ஃபீலிங்குதான் மித்ரனுக்கு

"மருத்துவ முத்தம்? "
ஹா ஹா ஹா

"எப்போது வேண்டுமானாலும் மழைக் குழந்தையை மண்ணில் இறக்கி விட்டுவிடுவேன்னு மிரட்டிக் கொண்டிருக்க......... "
இதுவும் அழகான வரிகள்தான்
ஹா ஹா ஹா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top