இமைப்பீலி நீயடி - 22

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

இமைப்பீலி நீயடி - 22, போன பதிவுக்கு லைக், கமன்ட்ஸ் பண்ணிய நல்ல உள்ளங்களுக்கு பிரியங்களும் நன்றியும்...

இமைப்பீலி நீயடி - 22

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.அறிவுக்கொழுந்து...எல்லாரும் சேர்ந்து ப்ளான் பண்றாங்கன்னு இப்போதாவது தோனுதே:sneaky::sneaky::sneaky:.அவளே கோபமா இருக்கா இவன் வேற சும்மா இருக்காம பவி பவின்னு கூப்பிட்டே இருக்கான்:unsure::unsure:.வச்சு செய்யப் போறா;):D:D.

இந்த பூனையும் பால் குடிக்குமான்னு அப்பாவியா முகத்தை வச்சுட்டு:cautious::cautious:,சாப்பிடக் கூப்பிட்டது மிளாகாய் குழம்பை சாப்பிடவா:p:p.வலியை கொடுத்தவளே மருந்தாகவும் மாறிட்டா:giggle::giggle::giggle:.

சிறுவயதில் இருந்தே ஹீரோவா எண்ணி இருந்தவன் பொம்மை கல்யாணத்துக்கு சம்மதித்த கோபம்:mad::mad:,பணத்துக்கா சம்மதித்ததாக நினைத்திருப்பானோ என்ற வருத்தம்:(:(,என மித்ரனை,பவி வெறுக்கவும் முடியாமல் ,ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் தவிப்பது கண்கலங்க வைக்குது:cry::cry::cry:.

ஒரு வழியா பேசி முடிவுக்கு வந்துட்டாங்க:giggle::giggle::giggle:. மித்ரன்,ரோஹிணிக்கு பிடிச்ச வாழ்க்கை அமைத்து கொடுத்தால்,பவியின் மனமும் மாறும் என நம்பலாம்:):):).
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

ஹா ஹா ஹா
சூப்பர்
பவியின் காரக் குழம்பு சூப்பரோ சூப்பர்
ஆனாலும் காரம் சாப்பிட்டு மித்ரன் கண்ணீர் விட்டால் இவளும் கண்ணீர் விடுறாளே
ஹா ஹா ஹா

"மழையை இறக்கி வைத்த வானமாய் மனம் தெளிந்திருந்தது......... "
அட அட அட அட
என்ன உவமை என்ன அழகான வரிகள்?
சூப்பர் சூப்பர்ப் கவிதாயினி மேடம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top