இமைப்பீலி நீயடி - 19

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

இமைப்பீலி நீயடி - 19, போன பதிவுக்கு லைக், கமன்ட்ஸ் பண்ணிய நல்ல உள்ளங்களுக்கு பிரியங்களும் நன்றியும்...

இமைப்பீலி நீயடி - 19

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

என்னாது?
பவித்ரா அனாதைக் கழுதையா?
அவளை யாரு அனாதையாக்கினதுன்னு தெரிஞ்சா இப்படி நீயி பேசுவியா, சோசோசோசோமு?

ஹா ஹா ஹா
பவிக்கு உண்மை தெரிந்து விட்டது
அம்மா பையன் மாமா மூணு பேரும் மாட்டிக்கிட்டீங்களா?
ஹா ஹா ஹா
சுந்தரி அருமையான பெண் அண்ட் அம்மா
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:):):).உண்மையை தெரிந்து கொண்ட சுந்தரி,ரோஹிணியை அறைவதுடன்,கணவரை நாக்கை பிடுங்குவது போல நல்லா கேட்டார்(y)(y).பொம்மையாக்கி விளையாடியது தெரிந்தால் என்ன செய்வாளோ என தாயாக பவித்ராவுக்காக சுந்தரி பரிதவிப்பது கண்கலங்க வைக்குது:cry::cry::cry:.

எந்த சூழ்நிலையிலும் மித்ரனை விட்டு போக மாட்டேன் என பவித்ரா வாக்கு கொடுத்திருந்தாலும்,
தனக்கு நடந்தது பொம்மைக் கல்யாணம் என உண்மையை தெரிந்து கொண்ட பவித்ரா என்ன செய்யப் போகிறாள்:unsure::unsure::unsure:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top