இமைப்பீலி நீயடி - 1

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"இமைப்பீலி நீயடி" முதல் பதிவு.... "மித்ரன், பவித்ரா..."

நிறையப் பேர் இந்தக் கதை ரீரன் போட சொல்லி விரும்பிக் கேட்டதால தினம் ஒரு எபி குடுக்கலாம்னு இருக்கேன்... விருப்பம் உள்ளவங்க படிச்சிட்டு உங்க கருத்தை சொன்னா சந்தோஷப் படுவேன்...

இமைப்பீலி நீயடி - 1

என்றும் நட்புடன்,
லதா பைஜூ....
 

MaryMadras

Well-Known Member
அருமையான ஆரம்பம் லதா பைஜூ:love::love::love:.இமைப்பீலி நீயடி என்னும் உங்கள் கதையை ரீரன் செய்ததற்கு நன்றி லதா:giggle::giggle::giggle:.

பவித்ரா மாமா வீட்டில் கோமதியும்,அவள் மகள்களும் என்றால், மித்ரன் வீட்டில் சோமசுந்தரமும் அவர் மகள் ரோகிணியால் கஷ்டப்படுவாளோ:cautious::cautious:.மறுநாள் வெளிநாடு செல்லும் மித்ரன் திருமணம் முடிந்த பிறகும் மனைவியிடம் பேசாமல் இருப்பது ஏன்:unsure::unsure::unsure:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த
உங்களுடைய "இமைப்பீலி நீயடி"-ங்கிற
அழகான அருமையான நாவலை
மீண்டும் படிக்க இங்கே ரீ ரன்
தந்ததற்கு ரொம்பவே சந்தோஷம்,
லதா பைஜூ டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

கூமுட்டை குப்பன் மித்ரன் வெளிநாட்டுக்கு இன்னும் கிளம்பவில்லையா?
கோமிதி...... உன்னை நல்லா மிதிக்கணும்டி
பாவம் குணசேகரன் அருமையான நல்ல மாமா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top