இனியெல்லாம் சுகம்! - 08

Advertisement

Saroja

Well-Known Member
தங்கராசு ஏதும் புது
குழப்பம் செய்யாம
இருக்கனும்
என்ன ஆச்சு அக்காவுக்கு
 

amuthasakthi

Well-Known Member
பாட்டிக்காக தான்னு சொல்லி அவ மனச சல்லி சல்லியா நொறுக்கிட்டானே...வாயத் திறந்து மனசில இருக்கத ரெண்டும் சொல்லாதுக:sneaky:

தங்கராசு கிட்ட வேற பணம் கொடுக்கனும்னு சொல்லிட்டா.. இத வச்சு புதுசா ஒரு உரண்டயை இழுக்காம இருக்கனும் அவன்...

சாராதாக்கு என்ன பிரச்சனை:cry:
 

Mithra26

Well-Known Member
தங்கராசு ஏதும் புது
குழப்பம் செய்யாம
இருக்கனும்
என்ன ஆச்சு அக்காவுக்கு
konjam avanai nambunga ka ;)
 

Mithra26

Well-Known Member
பாட்டிக்காக தான்னு சொல்லி அவ மனச சல்லி சல்லியா நொறுக்கிட்டானே...வாயத் திறந்து மனசில இருக்கத ரெண்டும் சொல்லாதுக:sneaky:

தங்கராசு கிட்ட வேற பணம் கொடுக்கனும்னு சொல்லிட்டா.. இத வச்சு புதுசா ஒரு உரண்டயை இழுக்காம இருக்கனும் அவன்...

சாராதாக்கு என்ன பிரச்சனை:cry:
அடுத்த எபில பேசிப்பாங்க ;)
அப்படியெல்லாம் உரண்டை இழுக்க மாட்டான்க்கா :(
மிக்க நன்றிகள் :love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top