இது போதும் எனக்கு - Epi 1

Suvitha

Well-Known Member
#23
ஹாய் விஷ்ணு பிரியா,
இப்போது தான் முதல் முறையாக தங்கள் நாவலை நான் வாசிக்கிறேன்.
அருமையான துவக்கம் சகோதரி....
இந்த epi க்கு apt ஆக இருக்கிறது சிரிப்பு குறித்த கவிதை...அடுத்த பதிவிற்காக Waiting...
 

Divi

New Member
#25
ஹாய் மக்களே,

எல்லாரும் எப்படியிருக்கீங்க? கதை தொடங்குகிறேன் என்றதும்.. எனக்காக சொற்ப நேரம் செலவழித்து வாழ்த்து சொன்ன, என் போஸ்ட்டைமதித்து லைக் பண்ணிய மற்றும் அமைதியாக வந்து த்ரெட்டை எட்டிப் பார்த்து விட்டுச்சென்ற அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி.

டீஸரோடு வருவதாகத் தான் இருந்தேன்... நீங்கள் தந்த உற்சாகத்தில் முதல் அத்தியாயத்துடனேயே வந்து விட்டேன்.

"இது போதும் எனக்கு!" எதுக்கு இப்படியொரு டைட்டில்னு நீங்க யோசிக்கலாம்?. என் மனம் கவர்ந்த கவிஞர்.. வைரமுத்து அவர்களின் அழகிய கவிதை வரிகள்தான் அவை.

ஓர் ஆண்மகனின் காதல்பெருக்கை அவர் போல் யாரும் வர்ணிப்பது சிரமம். கதையுடன், அவர் கவிதைகளும்,

உங்களுக்கு காதல் நயம்,

லயம் - அது கொண்ட

ஆண்மகனின் சுயம்

உணர்த்தும்!!

இது போதும் எனக்கு - 1
Superb ud sis... Epovum pola firstlaye uvumai la unga words ala mayaki niraiya score panitingaa Enga manasa
Waiting for ur next ud pri sis
 

தரணி

Well-Known Member
#29
hi vishnu mam

super epi....good start.... aishu unaku nalvanunga yaru kettavunga yaru appadinu prikka theriyala..... arjun kannula kadhal illave illa un mela ulla mogam thaan theriyuthu aana sree yoda kannula kadhal iruku athu unaku keliya iruku enna panna mudiyum ...... othutharai virumburathum verukurathum avunga avunga viruppam aana athai solla oru murai iruku ......... ippadi sree yai avamana paduthi irukka vendam..... summa iruntha singathai thatti elupiteenga ippa enna nadaka pogutho .............me waiting..............
 

Latest profile posts

இது போதும் எனக்கு -! 4 பதிவிட்டு விட்டேன். படிச்சுட்டு உங்க கமெண்ட் சொன்னால் மகிழ்ச்சி.
சிறகுகள் அடுத்த அத்தியாயம் போட்டாச்சு ப்ரெண்ட்ஸ்.... :):)
banumathi jayaraman wrote on Yasmin Banu's profile.
My heartiest birthday wishes to you, Yasmin Banu Madam
banumathi jayaraman wrote on anithavijay's profile.
My heartiest birthday wishes to you, Anithavijay Madam

Sponsored