இது போதும் எனக்கு! - 4

Vishnu Priya

Well-Known Member
#1
என் இனிய தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,

எல்லாரும் எப்படியிருக்கீங்க? வளவளன்னு இழுக்காமல்.. நான் ஸ்ட்ரெய்ட்டா விஷயத்துக்கே போயிட்றேன்.

இந்தக் கதைக்காக... என் மனம் நிறையும் அளவுக்கு ஆதரவு கிடைப்பதில் ரொம்ப சந்தோசமா இருக்கு.. உழைப்புக்கேற்ற கூலி கிடைக்குற ஃபீல் மக்களே!


இதுக்கு காரணமாயிருந்த.. மெஸேஜ் பண்ணதுமே ரிப்ளை பண்ணி.. எனக்கு த்ரெட் ஸ்டார்ட் பண்ணித் தந்த மல்லி மேமுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல!

போன யுடிக்கு, லைக், கமெண்ட் பண்ணிய அனைத்து தோழமைகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

“இது போதும் எனக்கு!!”-உங்களிடம் நிறைய பேசும்.

சில வாழ்வியல் யதார்த்தங்களைக் கொண்டு பின்னப்பட்ட இந்த கதையின் இரண்டாம் அத்தியாயம் இதோ..

இது போதும் எனக்கு! - 4
வாசிச்சிட்டு உங்க கமெண்ட் சொன்னால் மகிழ்ச்சி.
 

Manimegalai

Well-Known Member
#9
Nice epi விஷ்ணு..
ஸ்ரீ பழிவாங்க நினைத்து இருக்கானோ???
ஏதோ தடுமாற்றம் தெரியுதே..
இப்பொழுது
ஐஸு மனசு அழகு ரொம்ப அழகு!!
அவனுக்கான கண்ணீர் பார்த்தா ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு..
நன்றி.
 

Latest profile posts

banumathi jayaraman wrote on Kavithaamul's profile.
My heartiest birthday wishes to you, Kavithaamul Madam
இருதயப் பூவின் மொழி 6 போட்டாச்சு ப்ரண்ட்ஸ்....படிச்சிட்டு உங்களோட கருத்துகளை சொல்லுங்க....
துள்துள்துள் துள்துள்துள்ளென துள்ளும் மயிலே
மின்னல்போல் ஓடும் வேகம் தந்தது யாரு?
ஜல்ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்லென ஓடும் நதியே
சங்கீத ஞானம் பெற்றுத் தந்தது யாரு?
மலையன்னை தருகின்ற தாய்ப்பால் போல்
வழியுது வழியுது வெள்ளை அருவி
அருவியை முழுவதும் பருகிவிட
ஆசையில் பறக்குது சின்னக்குருவி
பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம்
அம்மம்மா...
வானம் திறந்திருக்கு பாருங்கள் - எனை
வானில் ஏற்றிவிட வாருங்கள்
சிறகுகள் 27 பதிவிட்டாச்சு தோழமைகளே :):)
Malli Mam, today OVP epi unda

Sponsored

Recent Updates