இது போதும் எனக்கு! 28 & 29(final episode)

Hana Ravin

Well-Known Member
#33
Superb story... yeppavum hero handsome ah sigapa than irupange nu trend eh neega odachitange akka.. sridhar is something special... athuvum avarode character vere level... aishu alage adichuka aale ille.. athe mathri ave babykanna mella vechi irukare lovekum alave ille... Vicky sittappavum sridharum panna galatta elatheyum romba miss panne poren... unge writing eh vere level akka... kannavan manaivi kulle nadukare romance eh kudde romba decent ah eluthi irukinge.. Thanks for this story akka.... waiting for your next story..sikiram vange ka....
 
#37
ஹாய் விபி,
எப்படி இருக்கீங்க?முழு கதையும் படிக்கணும்னு ரொம்ப நாளா காத்திருந்து ஒருவழியா படிச்சுட்டேன்.வழக்கம் போல விபி ஸ்டைலில் கதை A1.அழகான ஹீரோக்களை மட்டுமே கொண்ட கதைகளை படித்துவிட்டு தோற்றத்தில் அட்டு பிகராக இருந்தாலும் குணத்தில் ரொம்ப அழகனாக இருக்கிற பேபிக்கண்ணாவை பற்றி படிக்கும் போது ரொம்ப பிடித்தது.ஐஸ்வர்யா ஆரம்பத்தில் ஸ்ரீதரை அவமானப்படுத்தும்போது செம்மையா கோபம் வந்தது.பணம்,அழகு இருந்தால் அதற்காக ஒருவனை இவ்வளவு தூரம் அவமானப்படுத்துவதா?.ஆனால் திருமணம் ஆனவுடன் அவள் ஸ்ரீதரிடம் காண்பிக்கும் அன்பை பார்த்து அவளை ரொம்ப பிடித்தது.ஸ்ரீதர் ஒருதடவை கூட அவள் செய்த செயலை சொல்லி காண்பிக்கவும் இல்லை அதே நேரத்தில் அவள் மேல் கொண்ட காதல் கொஞ்சமும் குறையவும் இல்லை.அர்ஜுன் காதலுக்காக அம்மாவிடம் எதிர்த்து பேசும் தைரியம் இல்லாமல் மாற்றான் மனைவி ஆனா பின்னால் ஐஸ்வர்யாவை தொந்தரவு செய்வது ரொம்ப தவறு.அதுவும் தன் உயிரை காப்பாற்றிய ஸ்ரீதர்க்கு கெடுதல் நினைக்கலாமா?என்னமா பிளான் போட்டு இரண்டு பேரையும் பிரித்துவிட்டான்.குழந்தையை கடத்தியது எல்லாம் ரொம்ப கொடுமை. ஐஸ்வர்யாவின் உணர்வுகளை ரொம்ப அழகா அந்த காட்சியில் சொல்லி இருக்கீங்க.ரொமான்ஸ் காட்சிகள் வழக்கம் போல சூப்பர்.ஒவ்வொரு எபி கடைசியிலும் போட்ட கவிதை ரொம்ப பிடித்தது.விக்கி சித்தப்பா சூப்பர் கேரக்டர் ஸ்ரீதர்க்கு தேவையான இடத்தில் தோள் கொடுப்பதிலும் காமெடி பண்ணியும் மனசை கவர்ந்துவிட்டான்.
 
#39
இந்தக்கதையின் ஆரம்பம் முதல் இறுதி வரை என்னுடன் பயணித்தமைக்கு ரொம்ப நன்றி. இதோ அடுத்த கதையுடன் வந்து விட்டேன். படிச்சுட்டு எப்படியிருக்குன்னு சொன்னால் மகிழ்ச்சி.
 
#40
:D :p :D
Me Second,
விஷ்ணுப்ரியா டியர்
இந்தக்கதையின் ஆரம்பம் முதல் இறுதி வரை என்னுடன் பயணித்தமைக்கு ரொம்ப நன்றி. இதோ அடுத்த கதையுடன் வந்து விட்டேன். படிச்சுட்டு எப்படியிருக்குன்னு சொன்னால் மகிழ்ச்சி.
 

Latest profile posts

hi hi hi friends.... vanthuten... koottukkul oru pattampoochchi-18 update potuten dears...

dear friends....
cordially solicit your gracious presence on this beatuiful occassion.....

regards,
susi weds -----

padichutu sollunga friends...
hi friends "UUK" and "KD" link wrk aaguthu padichuttu cmnts sollunga
கனவில நீங்க கடிச்சு வச்ச காயம் வலிக்கிறதே

ஏ விடிய சொல்லி கூவுன்னு
சேவல் குழம்பில கொதிக்கிறதே

என் மாமா என் மாமா
என் மூச்சாலே முட்டித்தள்ளாதே

நுனி நாக்கால பொட்டு வச்சா தட்டி தள்ளாதே

என் மாமா காதோரம் மூச்சுப்பாட

சூடேறும் கம்மாக்கெடை
சம்வ்ரிதா அடுத்த அப்டேட் போட்டாச்சு பிரின்ட்ஸ்.
hi friends ,,,,some pblm in this site so new link tmw sure ah tharen ok sis and soory friends ok "UUK"11 and "KD" 2ND ud kandipaa tmw thare frinds ok

Sponsored

Recent Updates