இது போதும் எனக்கு!- 22

kayalmuthu

Well-Known Member
#23
ரொம்ப கனமான பதிவு sis
ரொம்பவும் கஷ்டத்தை கொடுத்துட்டன்
கடவுள் ரெண்டுபேருக்கும்
 

தரணி

Well-Known Member
#25
அச்சோ செல்லம் என்ன இப்படி ஆகிபோச்சு...... misubderstanding ல் மாக்ஸிமும் பாதிக்க படுறது குழந்தைங்க தான் அது எந்த stage ல் இருந்தாலும்...... அதை அழகா சொல்லுடீங்க....... என்ன பிரோப்ளேம் இருந்தாலும் அதை direct யா பேசி deekanume தவிர சுத்தி வலச்சி கேள்வி கேட்டா சொல்லுற பதில் எல்லாம் நம்ம சந்தேகத்துக்கு சாதகமாக தான் தெரியும்...... அதே தப்பு தான் ஸ்ரீ பண்ணிட்டு இப்ப முழிகிறான்.....

அமைதி வெடிச்சசு....இனிமே ஐஸு கூட பொறுமையா யோசிச்சு செயல் படுவா ....இப்ப பிள்ள பாசம் கண்ணை மறைகிறது.....

விக்கி சித்தப்பு நீங்க தான் ரியல் ஹீரோ....
 

Puvi

Active Member
#26
வலி வலி வலி
கடந்து போன நான்கு அத்தியாயங்களும் தந்தது வலியே.
ஒன்று ஸ்ரீதரின் மனவலி,மற்றது
ஐஷூவின் மன வலி.
எத்தனை மென்மையான ஸ்ரீதர்
இப்படி கடினமாக மாறிவிட்டான்,
மனைவி மீது அத்தனை காதல்,அதனால் தான் இப்படியோ?

இந்துவின் காதல்,சிறிது நேரம் எனினும்,நன்றாக இருந்த்து.

சித்தப்பாவுக்குதான் இவர்கள் காதலில் முக்கிய பங்கு.
முதலில் ஸ்ரீ அவமானப்பட்டபோது,
உடனிருந்து தேற்றி,பெண்பார்க்க உடன் சென்று,சந்தேகப்பட்டபோதுகூட
அவனை விட்டு விலகாது,ஐஷூ வை
வெளியே தள்ளியபோது,துணை நின்று,ஆதரவாக, அதேநேரம்
அருமையான நண்பனாக,
தோள்கொடுத்து,எங்கள் மனதை கொள்ளை கொண்டுவிட்டார் சித்தப்பா.
இனி ஸ்ரீதரின்தவிப்பையும்,துடிப்பையும் படிக்க காத்திருக்கிறோம்.
 
#29
ரெண்டு பேரும் பிரியனும் என்ற அர்ஜுன் ஆசை நிறைவேறிடுச்சுso sad siswhat next waiting eagerly
உங்க தொடர்ந்த நல்லாதரவுக்கும், கமெண்ட்க்கும் ரொம்ப நன்றி டியர்.
 

Latest profile posts

சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் பூக்கும் நான் உன் மார்பில் தூங்கினால்

ஆண் : ஆ...ஆ...மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதமாகும் பாதை மாறி ஓடினால்

பெண் : கோடி சுகம் வாராதோ நீ எனை தீண்டினால்

ஆண் : காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால்

பெண் : உடனே வந்தால் உயிர் வாழும்

ஆண் : வருவேன் அந்நாள் வரக் கூடும்
august 20 vandutu mallima vanduduvanga hi super
will be back soon girls in a day or two , for sure

Sponsored

Recent Updates