இது அதியனின் காதல் -08

MaryMadras

Well-Known Member
#2
அருமையான பதிவு மித்ரா பரணி:love::love::love:.ஆல் அப்பன்ஸ் ஆர் வெப்பன்ஸ்,நம்மை தாக்கிட்டே தான் இருப்பாங்க:LOL::LOL::LOL::LOL:.மகளுக்கு ஹீரோவாக தெரியும் அப்பா,மகனுக்கு வில்லனாக
தான் தெரியறார்:D:D.

நம்ம ஸ்கூல் நல்ல ஸ்கூல்னு சூர்யா சொல்றதுக்காக அதியன் என்ன செய்யப் போறான்:unsure::unsure::unsure:.
தாலாட்டும் ஞாபகங்கள் மனதை தாலாட்டுவதுடன்,பள்ளிக்கு சென்று வந்த உணர்வை
கொடுக்கிறது:giggle::giggle::giggle:
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
#7
Yes, விளையாடறது ஒரு ஜாலின்னா விளையாட்டை வேடிக்கை பாக்குறது ரொம்ப ஜாலி...
 
Last edited:

Haripriya

Well-Known Member
#9
Naan ippa varikkum என் பழைய office நல்லா இருக்கு இந்த office நல்லா இல்லை னு ஒவ்வொரு office அதே கதை தான் சொல்லிட்டு இருக்கேன்
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement