இது அதியனின் காதல் - 06

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அச்சோ semmmma எபி dears. Maths na ellarukkum விளக்கெண்ணெய் என்றால், அதை தேனாக மாற்றிய பெருமை எங்க maths miss girija teacher thaan, down the line, even after 38 years, she is still green in my memory. Kudos to Gurus. புலவர் லெவலுக்கு Mrs.புலவர் வெளுத்து கட்ட, அவ்வை நண்பனை நினைத்து கவலை பட, முனிவரின் சாபத்தினால், மனம் தளராது, தனயன், தமிழ் தாய் உதவியால் ' வாழ்க வளமுடன்' ஆசி பெற்ற விதம் மிக நெகிழ்வு. ஆசி தந்த புலவருக்கு ஆசிகள். Banuji, MB kku ஒரு பொற்கிழி order பண்ணிடுங்க...
maths டீச்சர் அமைவதும் இறைவன் கொடுத்த வரம் தான் சிஸ் :love::LOL:
ஹா ஹா பொற்கிழி :love::love:
மிக்க நன்றி சிஸ் :love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top