இதழ் 15

Advertisement

தரணி

Well-Known Member
செம ட்விஸ்ட் reveal ஆகிடுச்சு.... ஆன இன்னும் 2 ட்விஸ்ட்.வச்சிட்டிங்களே.... எப்படி எப்படி அபி குட்டி பிரணேஷ் பொண்ணு
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
Pranish eppadiyo kandu pudichita da, pavam sarvesh evlo shock thanguvan, avan solradu pola vandutale leave kapalo, anda kuzhandai ya eppo parpano, rendu perum meet panniyachi, nice update gomathy dear thanks,
S ma.. oruvaliyaa kandu pidichchittaan..
hmm.. leave thaan ketpaa..
Thank u ma :)
-goms
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
காவேரிதான் சிங்காரி
சிங்காரிதான் காவேரி
கண்ணால் கண்டவ ப்ரனிஷா
கருத்தில் நின்னவ இனிய மலர்

ஒரு வழியாய் பூனைக் குட்டி வெளியில வந்துடுச்சா?
ஆனால் இன்னும் முழுசா வெளியே
வராமல் எட்டி எட்டிப் பார்க்குதோ?

எவ அவ நாகேஸ்வரி?
நாகப் பாம்பு மாதிரியே இனிய மலரை
நோ நோ ப்ரனிஷாவைக் கொத்திப் பிடிங்கினாளோ?
சீக்கிரமா வந்து பிளாஷ்பேக் சொல்லுங்க, கோம்ஸ் டியர்
super sis :)
மிக்க நன்றி :)
17-19 episodes இனியமல்ர் FB ஆனா கல்யாணம் நடந்தவரை தான் சொல்லுவா..
-கோம்ஸ்.
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
செம ட்விஸ்ட் reveal ஆகிடுச்சு.... ஆன இன்னும் 2 ட்விஸ்ட்.வச்சிட்டிங்களே.... எப்படி எப்படி அபி குட்டி பிரணேஷ் பொண்ணு
நன்றி மா :)
ப்ரனேஷ் அபியை தனது மகள் னு சொன்னதிற்கு ரொம்ப குழம்பாதீங்க மா.. அது simple logic.. :)
-கோம்ஸ்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top