இதய கூட்டில் அவள் Final

Advertisement

chitra ganesan

Well-Known Member
அழகான கதை.ஆதிரா அண்ட் வெற்றி எல்லார் மனதிலும் நீங்கா இடம் பிடித்து விட்டார்கள்.
கணவன் மனைவி புரிதலோடு இருந்தால் எப்படிப்பட்ட பிரச்சனைகளையும் சமாளிக்க முடியும் என்று இருவரும் வாழ்ந்து காட்டி உள்ளார்கள்.
 
Last edited:

Janavi

Well-Known Member
Dear sis....மணமான தம்பதிகள் எப்படி இருக்கனும் என்பதற்கு வெற்றி- ஆதிரை யும், இருக்க கூடாது என வனிதா ,விக்ரம் மும் சொல்லி அழகாக சொல்லி இருக்கீங்க..super (y)(y)(y) Eagerly waiting for your next story...
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரம்யாராஜன் டியர்

அழகான அருமையான குடும்ப நாவல்
கணவனும் மனைவியும் பரஸ்பரம் நம்பிக்கையுடன் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு அன்புடன் வாழ்ந்தால் அங்கே சிண்டு முடிய மூணாவது ஆளுக்கு வேலையில்லை என்ற உண்மையை ரொம்பவே அழகாக சொல்லியிருக்கீங்க, ரம்யா டியர்
அடடா இந்த லூசு ஜோதி வெற்றியின் கல்யாண சமயத்திலும் எதையோ செய்து ஆத்துக்காரர் அண்ணாமலையிடம் நல்லா வாங்கிக் கட்டிக்கிச்சா?
மஞ்சுளாவின் மந்திர உபதேசம் மகளிடம் எடுபடவில்லையே
மேனகா நாத்தனாரை புரிந்து கொண்டு விட்டாள்
சக்திக்கு பெரிய நிம்மதி
அடுத்து ஒரு அழகிய நாவலுடன் சீக்கிரமா வாங்க, ரம்யா டியர்
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

ஆதிரை வெற்றி அதீத புரிதலோடு ஒரு வாழ்க்கை........
உறவுகளை அனுசரித்து போவதில் கணவனின் பங்கு ரொம்ப முக்கியம்.....
ஆதிரை அவனுக்கு சரியான ஜோடி.......

வனிதா விக்ரம் இப்போ தான் புரிஞ்சுக்க முயற்சிபண்ணுறாங்க.......
எப்போவும் அடுத்தவங்க வாழ்க்கையோடு compare பண்ணினாலே லைப் பிச்சிக்கிடும்...... பொறுப்பு இருவருக்கும் தான்........
வனிதாக்கு அக்கா குரு எல்லாமே ஆதிரை தான் போல.......
விக்ரம் தன மாட்டிகிட்டு முழிக்கிறான்......

கடைசியா திலீபனை ரெட்டி கிட்ட மாட்டி விட்டாச்சா :D:D:D நல்ல தண்டனை அவனுக்கு......

அண்ணன் தம்பி குடும்பங்களுக்குள் அதிகமா நுழையாமல் இருந்தாலே உறவு சுமுகமான இருக்கும்.......
ஆனாலும் சில நேரம் கண்டுக்கிறதில்லைனு எண்ணு கூட கேட்கலை னு பேச்சும் கேட்கணும்.....
சில நேரம் குடும்பத்துக்குள் கும்மியடிப்பதும் இந்த உறவுகள் தான்......

என்னை விட உன்ன சரிவர புரிஞ்சிக்க யாருமில்ல எவளுமில்ல
உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல.......

Good one Ramya (y)(y)(y) நாளைக்கே சரத் கூட்டிட்டு வாங்க........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top