இதயம் இணையும் தருணம் 2

SINDHU NARAYANAN

Well-Known Member
#2
:love::love::love:

முகேன் நிவிக்கிட்ட காதலை சொல்லுவானா?? நிவிக்கும் அவனோட உரிமையான பார்வை தெரிஞ்சு இருந்தாலும்... அவளுக்கு ஏதோ ஒண்ணு தடுக்குது.... ஒருவேளை அவ குடும்பத்தை நினைச்சு தான் தள்ளி இருக்காளோ??
 
Last edited:

Joher

Well-Known Member
#4
:love::love::love:

ஸ்கூல் காலேஜ் டூர் எல்லாம் கேட்கணுமா :love::love::love:
அதெல்லாம் எவ்ளோ ஜாலி.....

ஜெய் அசத்திட்டான்...... அதென்ன நிவேதாக்கு தனி கவனிப்பு???
ஆகாஷ் யாருக்கும் தெரியாமல் எடுத்த படம் அவன் கிட்டேயே இருக்குமா இல்லை நிவி அப்பா வரை போகுமா???
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes