நான்தான் First,
மிலா டியர்
நான்தான் First,
மிலா டியர்
நன்றி டியர்
நன்றி பானுமா
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
இந்த அத்தியாயத்தில் நிறைய கேள்விகள், சந்தேகங்கள் உருவாகி இருக்கும். வரும் அத்தியாயங்களில் பதில் சொல்லுறேன்அடப்பாவி,அர்ஜூன், கிருஷ்ணா ரெண்டு பேரும் கூட்டு களவாணிங்களா.ரெண்டு பேரும் சண்டை போட்டு மாலினி B குரூப்புக்கு போறதா சொல்லவும் கிருஷ்ணா கோபப்படுவான்னு பார்த்தா,கண்ணடிச்சு சிரிச்சுட்டு,கைய காட்டுறாங்க என்னடா நடக்குது இங்கே.
அர்ஜூன்,கிருஷ்ணா ரெண்டு பேரும் நண்பர்களா. அர்ஜூன் விரும்பறது தெரிஞ்சு தான் மாலினிய பிடிக்காதது போல நடிச்சானா.அவள தப்பா பேசினாலும் அடிச்சிருக்கான்.
விழி, அர்ஜூன்,மாலினியோட வண்டியில் வந்ததை பார்த்த பிறகாவது,அவள வண்டிய தொடக்கூட விட்டதில்லை,இவ தான் அர்ஜூன் கைய புடிக்கறது,தோள்ல சாயறதுன்னு இருந்தா,அர்ஜூன் அவள காதலிக்கலைன்னு புரிஞ்சுகிட்டா சரி.
சந்தோஷ் ப்ரோபோஷரா,பார்த்தா அப்படி தெரியலை வேற எதாவது காரணத்துக்காக கொஞ்ச நாளைக்கு இந்த வேலைய பார்க்க வந்திருக்கானா.
இத்தனை வருசமா மனைவியோட அண்ணன் குடும்பத்தை பத்தி கவலைபடாத செந்தில், மாப்பிள்ளையோட அண்ணன்னு பதவி உயர்வு கொடுக்க,ஆனந்த் நல்லா நாக்க புடுங்கறதை போல
நாலு கேள்வி கேட்டான்.அருமையான பதிவு மிலா.
நன்றி டியர்
நன்றி டியர்Nice
நன்றி டியர்Nice ud
நன்றி டியர்Nice epi
நன்றி டியர்Nice
நன்றி டியர்