இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 27

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

ஹா ஹா ஹா
இந்த மிலா டியர் எங்கே எப்படி யாரோட யாரைக் கோர்த்து விடுறாங்க பாருங்கப்பா
தங்கச்சி கழுத்துல தாலியைக் கட்டுன்னு ஸ்டீவ்க்கிட்டே சொல்லிக்கிட்டே அதீசன் ஆனந்த்தைப் பார்க்கிறான்
அந்த ஆனந்த் பயலும் அதீ தனக்கு போட்டிருக்குற ஸ்கெட்ச் தெரியாமல் அனி கழுத்துல தாலியைக் கட்டிட்டான்
ஹா ஹா ஹா
அனி பேரை கிண்டலடிச்சியே இப்போ என்ன செய்வே? இப்போ என்ன செய்வே, மங்கை மாணிக்கவேல்?
ஹா ஹா ஹா
செந்திலுக்கு ஓவர் கொலஸ்ட்ரால்
அதீசன் இன்னும் கொஞ்சம் அடக்கணும்
பிள்ளைகளுக்கு கல்யாணம் ஆச்சேன்னு ஹேப்பியாகாமல் வாகைக்கு ஏன் இந்த வருத்தம்? பித்தம்? ஜோ ஜோ ஜோ ஜோகம்?
இல்லை இதுவும் நடிப்பா?
வாகைக்கு கொஞ்சம் ஜோகம் தான். வீட்டோட மாப்புள அமைஞ்ச சந்தோசம் வேற. ஆனா ஆனந்த் வைப்பான் ஆப்பு.
நன்றி பானுமா:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Ella kalyanamum athiradiyathan nadathuvingalo?
இந்த கதைல எல்லா கல்யாணமும் அப்படித்தான். இதே! கதை கருதான் கிருஷ்ணா கதையும் சோ அவன் கல்யாணமும் இப்படித்தான். :p;)
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Vaagai unga thalaivithi Ella pillainga kalyanamum ippadi aanaal ellam poruthamaana jodinga...:love:
Atheesa ippadi steeva korthuvida paarthiye antha payapulla thaali katti irunda Enna aavarathu:rolleyes:
Intha jenmathil avalai katta maatennu sonna ippo avalaiye kattikitta eppadi samalikka poriyo....
ஸ்டீவ் கட்ட மாட்டான்னு தெரியும். அதான் பார்வ ஆனந்த் பக்கம் இருந்ததே!
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top