இணை தேடும் இதயங்கள் (இறுதி அத்தியாயம்) - 27

Advertisement

Chittijayaram

Well-Known Member
Wow maheswari dear mudichitimgala rumba nalla kathai kuduthimga pa, vetri shakthi rendu perume rumba miss pannuvom pa, vetri dan sema Australia pora nu sonnavan pondatti kuda ingaye erundutan aduvum avalai avlo love panran, shakthi konjam adavadi ya Ava kitta nadanthalum avalai mathitane, nalla kudumba kathai kuduthimga dear, padikave rumba interested ah erundathu, aduvum first la erunda vetri ku apparam avan malar kitta pesarduku thavicha thavippu arumai, rendu Jodi um superb, rumba nalla kathai kuduthimga dear thanks, unga kaattu roja va sikirama inda thottathuku kutitu vamga dear all the best maheswari dear thanks.
 

Manimegalai

Well-Known Member
சூப்பர் கதை மகேஷ்..
அழகான குடும்ப கதை
உறவுகளோட அன்பை உரக்க சொல்லும் கதை..
அன்பான அப்பத்தா
நிறைவான முடிவு..
வாழ்க வளமுடன்.
நன்றி..
அடுத்த கதைக்கு வாழ்த்துகள்.
 

Riy

Writers Team
Tamil Novel Writer
சக்தி ரமலி
வெற்றி மலர்.. அழகான குடும்பமாய் ஆனந்தமாய் நிறைவாய் ...

வாழ்த்துக்கள்....
 

Neela mani

Writers Team
Tamil Novel Writer
நலம்தானா யக்கோவ் புரொபஸர்
நீலாமணி டியர் யக்கோவ்
நலம்தானா உடலும் உள்ளமும்
நலம்தானா
ஸ்டிச்சஸ் பிரித்தாகி விட்டதா?
தையல் பிரித்தபின் இந்த நீலாமணி தையல் நலம்தானா
@Neela mani டியர்
சூப்பரா இருக்கேன் பானுக்கா. இன்னும் ஸ்டிச் பிரிக்கல. Mup கடைசி எபி டைப் பண்ணி கொண்டு இருக்கேன். சீக்கிரம் வரேன் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
சூப்பரா இருக்கேன் பானுக்கா. இன்னும் ஸ்டிச் பிரிக்கல. Mup கடைசி எபி டைப் பண்ணி கொண்டு இருக்கேன். சீக்கிரம் வரேன் டியர்
தையல் பிரிப்பதற்குள் இந்த தையலுக்கு தட்டச்சு செய்ய வேண்டிய அவசரம் அவசியம் என்ன, நீலா டியர் தையலே?
நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு உடம்பு நல்லானப்புறம் பொறுமையாகவே
வாங்க, புரொபஸர் மேடம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top