இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 5

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sema chlm...mrg mudinjuruchu...but nadantha situation than knjm kastama iruku...sakthi kadaisi vara avan amma va pakamaye irunthutane....ini rendu pair oda life epad track mari epad avanga athula po poranganu paka Aavalq iruken...seekirame adutha ud podunga...
ஹாய் செல்லம் இதுவும் கொஞ்சம் கஷ்டமான பதிவாத்தான் போட்டிருக்கேன்... வெற்றிக்கு அவனோட கடமைகளை புரியவைகக் எனக்கு வேற வழி தெரியல.. சக்தியின் வாழ்க்கை எப்படி மாறப்போகுதுன்னு இனி வரப்போற பதிவுகளில் சொல்லிருவேன்டா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
மலர் கல்யாணம் முடிஞ்சது சந்தோசம்:love:
அடுத்து வெற்றி என்ன பண்ண போறான் அவளை இங்கேயே விட்டுட்டு வெளிநாடு போய்டுவானோ :unsure:
சக்தியின் நிலை என்ன அவன் தன் தாயின் முகத்தை இறுதியா பார்ப்பானா:confused:
மகி அருமை மா (y)
வெற்றிக்கு வாழ்க்கையின் படிப்பினையை இந்த சூழ்நிலை சொல்லிக் கொடுக்கும் சீதா.. சக்தியின் வாழ்க்கை மாற்றத்திற்கு இநத விபத்து ஒரு பெரியகாரணமா இருக்கும்..ரொம்ப நன்றி்பபா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Thanks dear Mahesh....
விறுவிறுப்பாக நடந்து முடிந்தது கல்யாணம்....
வெற்றி மனதில் என்ன என்று ஓடி இருக்கும்....
சக்தி ரமலி காப்பாற்றி என்ன செய்வாள்???

Very eager to know the next po proceedings....
மலரை அப்பாத்தா பார்த்து க்கும்....இவன் தாலி கட்டி முடித்த உடனே ஓடிவிடாம பார்த்துக்கணுமே...
சக்தி அம்மாவை கடைசி யா பார்ப்பானா????
நன்றி...
வாழ்க வளமுடன்....
ஹாய் அக்கா வெற்றிக்கு தன்னோட கடமைகளை புரிந்துகொள்ள வாய்ப்பு.. சக்தியின் வாழ்க்கை மாற்றம்தான்கா இனி மீதி கதை... அடுத்து கொஞ்சம் கனமான பதிவுதான்...ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிக்கா
 

Lakshmimurugan

Well-Known Member
மலர் இவ்வளவு நாள் பட்ட கஷ்டங்கள் போதாதா,வெற்றியை திருமணம் செய்து கொண்டாள் அவள் வாழ்க்கை எப்படி இருக்கும்.
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
மலர் இவ்வளவு நாள் பட்ட கஷ்டங்கள் போதாதா,வெற்றியை திருமணம் செய்து கொண்டாள் அவள் வாழ்க்கை எப்படி இருக்கும்.
அவளோட தாய்மாமன் தன்னோட கடமையை மலர் விசயத்தில் சரியா செய்வார் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top