இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 5

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Ethirpaartha mudivaai irundaalum vasanthavin mudivu manathai paathikirathu...vetri paya thaalikattitaan vittutu poiduvaannu thonuthu pinbu thirumbi varuvaannu thonuthu....
Sakthiyum ramaliyum ippadi oru meeting ah....ootiku poraane Amma Sethathu Kooda therinjikka mudiyaama ..therinjappuram romba feel pannuvaan.....
ஹாய் டியர்... கடமைகளை பற்றி இனி வெற்றிக்கு தெரியவரும் டியர்.. சொந்தம் கடமை உறவு அதன் தேவை தீவாக இருக்க முயர்சி செய்தவன் இந்த குடும்பத்தில் எப்படி தன் கடநைகளையும் உரிமையையும் பெறுகிறான் கொஞ்சம் பொறுப்போம் டியர்.. சக்தியின் குணத்தால் எல்லா பிரச்சனைகளையும் எப்படி தீர்க்கிறான்னு பார்ப்போம் நன்றி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வெற்றி மலர விட்டுட்டு வெளிநாடு போய்டுவான. சக்தி எப்ப வீட்டுக்கு வருவான் அம்மா இறந்தது தெரியாம போச்சே. அவனுக்கும் அடிபலமா பட்ருக்கா.
இரண்டுபேரோட வாழ்க்கை கொஞ்ச நாளைக்கு வேறு வேறுதிசையில்தான் இருக்கும் டி.யர் சக்திய பத்தி அடுத்த பதிவுல சொல்லிருரேன்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Ur writing is just wonderful Priya....
All are meticulously selected words along with pushing scenes that happen at various places ,making the reading or watching a movie, thrillingly interesting.....!!! Its a wow thing...!!!!
like the technique of editing n the movie,where the scenes n situation have the maximum impact on the spectators, you have the exact knack to cut n join the scenes with tensed up situations n in turn raise up our tension...
very neat n clear....
and now the scenes....
ennamma ..ippadi panneeteengaley ma...
my darly shakthi drenched with blood n with ramali....omg pls come soon...so that my heart calms down....onnaa rendaa..ethana shocks... Midila....and v
Vetri ties up the wed knot looking at his mom..god....matnada nee..!!
Malar is strong n has a strength of character ,who get annoyed at vetri's rejection of marriage.... If he doesn't suddenly made her turn n immediately tied the thali,she wouldn't let him do it....hmm...enna nadakumooo.
. Eagerness- aa create seiya vendiyathu than....athukkunnu ipadiya....inga angannu elarpatriyim aavalaa iruku....pls pls give me the update soon....soon so very soon dr Maheswari...

ஹாய் சிஸ் உங்க கமெண்ட்ஸ் பார்த்து நான் என்ன சொல்றது ரொம்ப ரொம்ப ரொம்பபபபப மகிழ்ச்சியா இருக்கு.. என்னோட எழுத்துநடை உங்களுக்கு பிடிச்சதில் எனக்கு ரொம்பவே சந்தோசமா இருக்கு.. நீங்க என்னோட எல்லா கதைகளையும் படிச்சிட்டு நீங்க போட்ட கமெண்ட்ஸ்... கமெண்ட்ஸ்தான் சிஸ் ஒரு எழுத்தாளருக்கு கைதட்டல்மாதிரி.. எனக்குள்ளயும் ஏதோ இருக்குன்னு அது புரியவைக்கிது.. அத இன்னும் இன்னும் மெருகேத்தனும்னு ஒரு உத்வேகம் வருது.உங்களுக்கு என்னுடைய மிகப்பெரிய நன்றி அத தவிர சொல்ல வார்த்தைகளே இல்லைசிஸ். இப்ப போட்டிருக்கிற பதிவும் கொஞ்சம் கனமான பதிவுதான் சிஸ்.. இப்ப அண்ணன் தம்பி வாழ்க்கை வெவ்வேறு திசையில் மாறி கொஞ்சநாள் கழிச்சுதான் ஒன்னு சேர்வாங்க... நன்றி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
aacho amma romba paavam pa
Ammavin kadaisi aasayai niraivetri vittan vetrivel
Sakthivel kum ramali kum ipdi oru meeting spot unexpected
Amma oda irappu sakthi ku yaar theriyap paduthuva:cry:
இதுவும் கொஞ்சம் கனமான பதிவுதான் சிஸ்.. வெற்றி இனி எப்படி தன்னோட கடமைகளை நிரைவேற்றிவான் சக்தியின் வாழ்க்கை எப்படி மாறுதுன்னு இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top