இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 23

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
செம்ம, lovely epis, good girl award for the day goes to you
ஹாஹாஹா இந்த பதிவ படிச்சிட்டு என்ன சொல்ல போறிங்க டியர் ஆவலா வெயிட் பண்றேன்..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
செம செம .....
வெற்றி மன்னிக்க சொன்ன கரணங்கள் சூப்பர் ...ராமலி செம கெத்து ....அவளுக்கு எப்போ காதல் வரும் ...இல்லை முறைச்சுகிட்டே காதல் பண்ணுற ரகமா ....
மலர் ஏன் அழணும் தைரியமா பதில் கொடுக்க வேணாமா ...
குழந்தை ஆசை வந்துடுச்சு .....கதை செம பிரமாதம் ...
நன்றி மஹேஸ்வரி :love::love:
டேக் கேர் ....
நன்றி சிஸ்.. இனி மலர் கொஞ்சம் தைரியமானவளா மாறிருவா சிஸ்.. கொண்டவன் துணை கிடைச்சிருச்சுல.. ரமலிக்கு இன்னும் கொஞ்சம் வெளிநாட்டு வாசம் இருக்கு அத சக்தி மாற்றும் போது அவளுக்கும் எல்லாம் புரிஞ்சிரும்.. உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Shakthiyoda appa ninaikira maathiri avan thangam than athuvum antha sornakkavoda serndu sokkathangam aayiduvaan:love:
Malar ivlo maarinappuramum chittikku ethuku payapadra athaan un purusan vetri irukiraan ellam paarthupaan....
Shakthi romance ennama pinraapla avana paarthu kattukko vetri un pondaati vera hotel than mukkiyambu ninaikkira:ROFLMAO:
சக்திய என்ன செஞ்சாலும் அதில் ஒரு நன்மை இருக்கிறதுன்னு புரிய அவளுக்கு இன்னும் கொஞ்சம் டயம் எடுக்கும் சிஸ்... வெற்றிக்கு மனைவியோட அருமை புரிஞ்சிருச்சு மகிழ்ச்சி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top