இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 23

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
hi maheshwari....
thank u for this ud even with ur health issues....
as usual a wonderful episode that moves the story interstingly.....
vetri express his care n love for malar in front of her chitti....semma.
kabilan n shakthi...shakthi is awesome there..... nice depiction of chr...
ramali's miratal with mama for shakthi clearly brings out the importance of shakthi in her life(hope so)....antha scene azhaga vanthirunthathu.....
paadalodu avan ramaliyai correct seiyum vitham arumai n romantic....pinraanpa...
super dr....
நன்றி சிஸ்.. ஒரு மனைவிக்கு கணவனோட ஆதரவு இருந்தா தைரியம் நிறைய வரும்னு இனி மலர் உணர்வா.. வெற்றிக்கும் குடும்பம், மனைவியோட அருமை தெரியும்.. சக்தி, ரமலி இருவரும் மாறாம தத்தம் குணத்தோட இருக்காங்க ரெண்டு பேர்கிட்டயும் வீம்பும் வீராப்பும் இருக்கு.. அதோட ரமலிக்கு ஒரு ஈகோவும் இருக்கு.. பார்ப்போம் சிஸ் அதுலயிருந்து அவன் எப்படி அவள வழிக்கு கொண்டு வர்றான்னு .. மகிழ்ச்சி சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top