இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 14

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் பதிவு மகி அக்கா அய்யோ இனி மேல் தானே இருக்கு அதிரடி சரவேடி இதை எப்படி ரமலி கையாள போற தெரியிலேயே என்ன மலரு எங்கோ கருகுற வாசனை வருது அது வெற்றி வயித்திலிருந்தா ஹஹஹ செம அருமையான பதிவு மகி அக்கா
ஹாய் சிஸ் இனி சரணாயிருந்தவன் சக்தியா மாறி ஒரு பக்கா கிராமத்துக்காரனா அவ முன்னாடி நிற்கப்போறான்.. ரெண்டும் இனி என்னாக போகுதுகன்னு பார்ப்போம்.. நல்லா புகையட்டும் நம்ம வெற்றிக்கு இன்னும் கொஞ்சம் தேவைதான் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Atlast Charan becomes Sakthi.... when he will recalls the past situations... nice ud Mahee... happy deepavali.... njoy well..
இனி சக்தியா மாறி அவள பார்க்க போவான் டியர்.. ரொம்ப ரொம்ப நன்றி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Happy Diwali Maheshwari dear
Sakthikku gyabagam vandathathum than vandichi paavam pudhu gyabagamum irunthirukalaam ....ramalikku correct entry ippo sakthi enna panna poraano...malar Oru thaai pola sakthikku aaruthal solra......
ரொம்ன்றிப ரொம்ப டியர் இனி பொண்டாட்டிய தேடி போவான் ... இப்ப தெரியும் அவளுக்கு சக்தியாருன்னு...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சக்தி திரும்ப வந்தாச்சு... வெற்றிக்கு இப்ப தான் அவளோட அருமை தெரியுதோ.. ரமலி சொல்லறத மத்தவங்க எப்படி எடுத்துக்க போறாங்களோ...
ரமலியை பேசவிடாம அவங்க அம்மா ஆப்பண்ணிட்டாங்க டியர்.. அடுத்து எல்லாம் ஊருக்கு போய்தான் காதல் மோதல் எல்லாம்
 
  • Like
Reactions: Riy

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சக்திக்கு நினைவு வந்தாச்சு ....அப்பா என்ன பொறாமை இந்த வெற்றிக்கு ...தான் செய்தததை மறந்துட்டான் ...இருக்கு இவனுக்கு ...மலர் நல்லா சுத்தல்ல விடணும் இவனை ....

சக்தி என்ன முடிவு எடுப்பான்....ரமலி பாவம் தான் ....
தீபாவளி நல்லா கொண்டாடிட்டு வாங்க பிரியா :love::love:
மலர் அவன நல்லா வைச்சு செய்வா சிஸ்.. இனி சரணா இருந்தவன் சக்தியா அவனோட உண்மையான குணத்தோட அவமுன்னாடி நிற்பான் ... ரொம்ப ரொம்ப நன்றி சிஸ் :love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top