ஆருயிரே என் ஓருயிரே - 25

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update...

லூசு, கருவாட்டுப் பையன், கொத்தவரங்கா, குர்க்குரே.. :unsure::unsure:

என்னத்தான் புடிச்சு மெல்லத்தான் அணைச்சு
முத்தம்தான் நித்தம் தான் வச்சுத்தான் கொஞ்சனும் கொஞ்சனும்
கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்

சந்தோஷமான சூழ்நிலையில இந்த கோமு பாட்டியோட வீட்டுக்காரர் இப்ப எதுக்கு இங்க வறாரு??? வெள்ளைக்காரி பின்னாடி போனவர் அப்படியே போய் இருக்க வேண்டியது தானே...
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அச்சோ
நல்லா ஜாலியா சந்தோஷமா இருக்கிற குடும்பத்திலே எதுக்கு இப்படி கும்மி அடிக்கிறீங்க, லதா டியர்?
கோமளவள்ளியின் கணவன் எதுக்கு இப்போ இங்கே வர்றான்?
ஜெஸ்ஸி கூட வர்ற வெளிநாட்டு பெண் கிழவனின் ஜோடியா?
தாத்தாவைப் பார்த்து ஐஸ்வர்யா
எப்படி ரியாக்ட் பண்ணுவாள்?
ஐஷு கொடுக்கிற கொடுப்பில் அந்த கிழவன் துண்டைக் காணோம் துணியைக் காணோம்ன்னு ஓடணும், லதா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top