Lakshmimurugan
Well-Known Member
Nice ud
Nice update..
டேய் ரகு, சீக்கிரமா ஓடி வாடா.. ஐஸுக்கு உன் மேல காதல் வந்துருச்சு..
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு
சென்றால் வரமாட்டாய் அது தானே பெரும்பாடு
தன்நன் நானான... தன்நன் நானான...
தன்நன் நானான...