ஆராதனை ~ 8

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
அருமை....

விக்கி பிளான் அண்ட் method எல்லாம்செம....

இதை எல்லாம் சரியா செய்ய எல்லரும் கொஞ்சம் ஒத்து உழைக்க வேணும்.....

பாருடா அப்போ கூட காந்த கண்ணழகி க்கு தனியா ஒரு வேலை கொடுக்குறதை
@தரணி
மிக்க நன்றி டா :love::love:
அவளுக்கு மட்டுமா கொடுத்த சக்கரை பொங்கலுக்கும் தானே கொடுத்தான்..
-கோம்ஸ்.
 

prikar

Well-Known Member
Vigirdhan sema planning. Romba azhaga...oru department lecturers-kku class eduthu...eppadiyellam students-kku interest create pannalaam, improve pannalaamnu sollaraan.

Ungaloda personal suggestions semaya irundhadu. I remember my Maths teacher who also happens to be my mom. She used to be very creative in motivating kids doing 6 to 8th classes. She used to give prizes just like you mentioned...kutti kutti gifts, but made the kids have 1000watts smile. adellam oru kaalam....unga story pola "Mazhaikaalam"
 

RIYAA

Well-Known Member
கல்யாணத்துக்கு பின்னாடியும் நீங்க வேலைக்குப் போயிருந்திருக்கணும் சிஸ்.... எத்தனை மாணவர்கள் பலன் அடைஞ்சிருப்பாங்க (y)(y)(y):love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top