ஆராதனை ~ 5

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
எல்லாரும் கூண்டோட சிக்கினாங்க யாரு கிட்ட சர்வேஷ் கிட்டவேயா....
விகிர்தன் hod யா சூப்பர்..... ஆனாலும் சீனியர் ஆரவி ஸ்ரீநீ கு கொடுக்கமா விகிர்தனுக்கு hod யா
@தரணி
நிறைய பேர் இந்த கேள்வியை கேட்பாங்கனு நினைத்தேன்.. ஆனா நீ மட்டும் தான் டா இந்த கேள்வியை கேட்டு இருக்க.. நெக்ஸ்ட் எப்பில explanation வரும் டா..
-கோம்ஸ்.
 

தரணி

Well-Known Member
@தரணி
நிறைய பேர் இந்த கேள்வியை கேட்பாங்கனு நினைத்தேன்.. ஆனா நீ மட்டும் தான் டா இந்த கேள்வியை கேட்டு இருக்க.. நெக்ஸ்ட் எப்பில explanation வரும் டா..
-கோம்ஸ்.
இந்த சீனியர் ஜூனியர் பிரோப்ளேம் இல்லனா வேலை செய்யுற இடமே இல்ல
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
விகிர்தனுக்கு தெரிந்தவர்களா.....அதனால்தான் அவனுக்கு ஆரவியை எங்கேயோ பார்த்த ஞாபகமோ......
@MythiliManivannan
எஸ்.. ஆனா அவன் இவளை நேரில் பார்த்தது இல்லை.. ஒரே ஒரு முறை போட்டோவில் பார்த்தது, அதுவும் சரியா பார்க்கலை.. அதான் இப்போ ஞாபகத்தில் இல்லை.. எப்போ ஞாபகம் வருமோ!! இல்லை ஞாபகம் வராமலே போகுமோ!!
-goms.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top