ஆராதனை ~ 2

Advertisement

vetrimathi

Well-Known Member
ஆரவி இதனை அதிர்ச்சி எப்படி தாங்குவானு தெரியல முசோலினியையே சிரிக்க வைத்துவிட்டான் விகிர்தன் வித்தியாசமானவன்,

அவள் வகுப்பில் அவளுக்கு உதவியும் செய்து அவள் உரிமையில் மூக்கை நுழைக்காமல் விகிர்க்க வைக்கிறான் விகிர்தன்..

நிறைய எதிர்பார்க்கிறேன் சகோதரி...
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
ஆரவி இதனை அதிர்ச்சி எப்படி தாங்குவானு தெரியல முசோலினியையே சிரிக்க வைத்துவிட்டான் விகிர்தன் வித்தியாசமானவன்,

அவள் வகுப்பில் அவளுக்கு உதவியும் செய்து அவள் உரிமையில் மூக்கை நுழைக்காமல் விகிர்க்க வைக்கிறான் விகிர்தன்..

நிறைய எதிர்பார்க்கிறேன் சகோதரி...
@vetrimathi
மிக்க நன்றி அண்ணா :love::love::love:
அச்சோ ரொம்ப எதிர்பார்க்காதீங்க அண்ணா :oops::oops:
-கோம்ஸ்.
 

RIYAA

Well-Known Member
ம்ம்ம்....வாத்தி எல்லார் மனசுலயும் சீக்கிரம் இடம் பிடிச்சிடுவார் போல இருக்கே :D:D
 

Lakshmimurugan

Well-Known Member
ஆரவியை பற்றி விகிர்தன் சொன்னது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top