ஆரவி யார்?

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
#1
கொஞ்சம் வித்யாசமாக anti-heroine கதை எழுதலாம்னு நினைத்து புதிதாய் முயற்சித்த கதை தான் இக்கதை.

'ஆரவி யார்?'
என்பதை உங்களில் சிலர் கண்டு பிடிச்சுட்டீங்க..

ஆம்!
மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! கதையின் நாயகன் அத்வைத்தின் முதல் மனைவி மேனகா தான் 'அரளிப்பூ ஆரவி'.. இப்போ இந்த கதையின் பெயர் காரணம் உங்களுக்கு புரியும்..

மேனகாவை ஏற்க முடியாது தான், ஆனால் மனதார திருந்தி புதிய வாழ்வை தொடங்கி இருக்கும் ஆரவியை ஏற்க முடியும் என்று நம்புகிறேன்..
தயவு கூர்ந்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள் தோழமைகளே..........
சைலென்ட் ரீடர்ஸ் ப்ளீஸ் உங்கள் கருத்துக்களை கூறவும்......

உங்கள் கருத்துக்களை அறிய
மிக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.
 
GomathyArun

Writers Team
Tamil Novel Writer
#10
Yar nu theriyama irukum pothu 2nd hand 3rd hand elam ok than... ana konjam kastam than, ithu ethirpakala...

"Paka paka pudikum" mathiri
Padika padika pudikum....

Nala try than... super (y)(y)
@Elavenil ela
மிக்க நன்றி சிஸ் :love: :love:
ஆமா சிஸ்.. ஏற்பது கடினம் தான்..
அனால் ஒன்று சிஸ்.. திருந்தி வாழ்பவர்களுக்கு அவர்களின் குற்ற உணர்ச்சியை விட பெரிய தண்டனை வேறென்ன இருக்க முடியும்!!!! அத்வைத்க்கு செய்தது கூட நாடளைவில் மறையலாம் ஆனால் அவளது மகன் யாதவ்!!!!!!!!!!! ஆரவி சாகும் வரை அது மறையாமல் அவளை கொல்லாமல் கொல்லும்..
-கோம்ஸ்.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement