ஆரவி அப்படி என்ன செய்தா?

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
ஆரவி வேறு பெயரில் என்னோட இன்னொரு கதையில் வந்து இருக்கா..
யாருனு யோசிங்க..
உங்களோட கேள்விக்கும், நான் ஏன் இவளை 'அரளிப்பூ'னு சொல்றேன்னும் தெரிந்துவிடும்..
இதுவரை அவள் பேசியதை வைத்து யோசிங்க..
இன்றைய எப்பியில் விகிர்தன் உங்களுக்கு சின்ன க்ளு தருவான்..

யாரெல்லாம் கண்டுபிடிக்கிறீங்கனு அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.................
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! - intha story hero va vitu lover koda polae antha first wife a ara? Already fb la potuten ingaiyum poduren ;)
@Umathirunavukarasu
மத்தவங்களை கெஸ் செய்ய விடுறியா? கொஞ்சம் மெதுவா போடலாம் தானே!!! :cautious::cautious::cautious:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top